பாலூட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 37:
 
==சூழ்வித்தகத்தின் மூலக்கூறு அடிப்படையிலான வகைப்பாடு==
கடந்த சில ஆண்டுகளாக நடைபெறும் டிஆக்சி ரைபோநியூக்கிளிக் அமில (டிஎன்ஏ) பகுப்பாய்வு அடிப்படையிலான மூலக்கூறு ஆய்வுகள் பாலூட்டி குடும்பங்களில் புதிய உறவுகளை தெரிவிக்கின்றன.இந்த கண்டுபிடிப்புகள் பெரும்பாலானவை ரெட்ரோடிரான்ஸ்போசான்களின் (''Retrotransposons'') இருக்கின்ற அல்லது இல்லாத தரவுகள் மூலம் சுதந்திரமான முறையில் சரிபார்க்கப்படுகின்றன. <ref name=Kriegs2006>{{cite journal|last=Kriegs|first=Jan Ole|author2=Churakov, Gennady |author3=Kiefmann, Martin |author4=Jordan, Ursula |author5=Brosius, Jürgen |author6= Schmitz, Jürgen |title=Retroposed Elements as Archives for the Evolutionary History of Placental Mammals|journal=PLoS Biology|year=2006|volume=4|issue=4|pages=e91|doi=10.1371/journal.pbio.0040091|url=http://www.plosbiology.org/article/info%3Adoi%2F10.1371%2Fjournal.pbio.0040091|pmid=16515367|pmc=1395351}}</ref> மூலக்கூறு ஆய்வுகள் அடிப்படையிலான வகைப்பாட்டு முறையானது கிரிட்டாசியசிலிருந்து பிரிந்த சூழ்வித்தக பாலூட்டிகளின் மூன்று முக்கிய குழுக்களான ஆஃப்ரோதேரியா (''Afrotheria''), செனார்த்ரா (''Xenarthra'') மற்றும் போரியோயூதேரியா (''Boreoeutheria'') ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது.
 
{{clade| style=font-size:100%;line-height:100%
"https://ta.wikipedia.org/wiki/பாலூட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது