தைவான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Replacing Republic_of_China_National_Emblem.svg with File:National_Emblem_of_the_Republic_of_China.svg (by CommonsDelinker because: File renamed: File renaming criterion #4: To harmonize
சிNo edit summary
வரிசை 63:
}}
{{சீன வரலாறு}}
'''சீனக் குடியரசு''' [[கிழக்கு ஆசியா]]வில் உள்ள ஒரு [[தீவு நாடு|தீவு நாடாகும்]]. முன்னர் முழுச் [[சீனா]]வினதும் அரசாக இருந்து சீன உள்நாட்டு யுத்தம் காரணமாக சீனப் பெருநிலப்பரப்பின் ஆட்சியை [[சீன மக்கள் குடியரசு|சீன மக்கள் குடியரசிடம்]] இழந்தது. [[1940]] களின் பிறகு சீன குடியரசு, [[தாய்வான்]] அத்துடன் பெங்க்ஹு, கின்மேன், மாட்சு உட்பட சில தீவுக்கூட்டங்களை மட்டுமே ஆட்சி செய்து வருகிறது. பின்வந்த காலங்களில் சீனக் குடியரசானது ''தாய்வான்'' என்றே அழைக்கப்பட்டது. [[1970கள்|1970களின்]] பின்னர் "[[சீனா]]" என்பது [[சீன மக்கள் குடியரசு|சீன மக்கள் குடியரசை]]க் குறிப்பதாக அமைந்துவிட்டது. மேலும் சீனக் குடியரசானது '''சீன தைபே''' என அழைக்கப்படலாயிற்று. அண்டை [[நாடு]]களாக மேற்கில் சீன மக்கள் குடியரசு , கிழக்கு மற்றும் வடகிழக்கில் [[ஜப்பான்]] மற்றும் தெற்கில் [[பிலிப்பைன்ஸ்]] ஆகியவை அமைந்துள்ளது.இதன் தலை நகரமாக தைப்பே உள்ளது இது தைவான் அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார மையமாக உள்ளது. மிக அதிக மக்கள்தொகை கொண்ட நகரமமாக புதிய தைபே உள்ளது.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/தைவான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது