காந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வார்ப்புரு நீக்கம்
சி பராமரிப்பு using AWB
வரிசை 46:
 
காந்தம் காந்தப் புலத்தை உருவாக்குவதோடு பிற காந்தப் புலங்களுக்கும் எதிர்வினை புரியும். ஒரு புள்ளியில் அமையும் காந்தப் புலத்தின் வலிமை காந்தத்தின் காந்த்த் திருப்புமையின் பருமைக்கு நேர்விகிதத்தில் இருக்கும். மேலும் ஒரு காந்த்த்தை வேறொரு காந்தத்தால் ஏற்படும் வெளிக் காந்தப் புலத்தில் வைக்கும்போது, அது திருக்கத்துக்கு ஆட்பட்டுத் தன் காந்தத் திருப்புமையை அக்காந்தப் புலத் திசைக்கு இணையாக வைக்க முயலும்.<ref name=Graham>{{ cite book |title=Introduction to Magnetic Materials |author1=Cullity, B. D. |author2=Graham, C. D. |lastauthoramp=yes |url=https://books.google.com/?id=ixAe4qIGEmwC&pg=PA103 |page=103 |isbn=0-471-47741-9 |year=2008 |publisher=[[Wiley-IEEE Press]]|edition=2}}</ref> இந்தத் திருக்க அளவு வெளிப் புல வலிமைக்கும் கந்த்த் திருப்புமைக்கும் நேர்விகித்த்தில் அமையும். காந்தம் ஒரு விசைக்கு ஆட்பட்டு ஏதாவது ஒரு திசையில் நகரும். இந்தவிசை காந்தத்தின் திசைவைப்பையும் வாயிலின் திசையையும் சார்ந்திருக்கும். காந்தப் புலம் வெளிமுழுதும் சீராக இருந்தால், அது திருக்கத்துடன் நிகர விசை ஒன்றுக்கும் ஆட்படும்.<ref>{{cite journal | author = Boyer, Timothy H. | title = The Force on a Magnetic Dipole | year = 1988 | journal = [[American Journal of Physics]] | volume = 56 | issue = 8 | pages = 688–692 | doi = 10.1119/1.15501|bibcode = 1988AmJPh..56..688B }}</ref>
 
 
''A'' பரப்பளவு கொண்ட வட்ட வடிவக் கம்பிச் சுருளில் ''I'' மின்னோட்டம் பாய்ந்தால், அந்த மின்காந்தத்தின் காந்தத் திருப்புமையின் பருமை ''IA'' மதிப்புக்குச் சமம் ஆகும்.
 
==காந்தமாக்கம்==
காந்தப் பொருள் ஒன்றின் காந்தமாக்கம் என்பது ஒற்றை அலகு பருமனில் அமையும் காந்தத் திருப்புமை ஆகும். இது வழக்கமாக, '''M''' எனும் குறியீட்டால் குறிக்கப்படும். இதன் அலகு [[ampere|A]]/[[meter|m]] ஆகும்.<ref>{{cite web|url=http://www.magneticmicrosphere.com/resources/Units_for_Magnetic_Properties.pdf|archiveurl=https://web.archive.org/web/20110714020750/http://www.magneticmicrosphere.com/resources/Units_for_Magnetic_Properties.pdf|archivedate=2011-07-14|title=Units for Magnetic Properties|publisher=Lake Shore Cryotronics, Inc.|accessdate=2012-11-05}}</ref> இது காந்தத் திருப்புமையைப் போல வெறும் நெறியம் அல்ல, மாறாக ஒரு நெறியப் புலமாகும். ஏனெனில், காந்தத்தின் பல்வேறு பகுதிகள் பல்வேறு திசைகளிலும் வலிமைகளிலும் அமையும் நெறியப் புலமாகும். ஏனெனில், காந்தத்தின் பல்வேறு பகுதிகள் பல்வேறு திசைகளிலும் வலிமைகளிலும் அமையும். எடுத்துகாட்டாக, ஒரு நல்ல சட்டக் காந்தம் 0.1 A•m<sup>2</sup> காந்தத் திருப்புமையையும்a volume of 1 &nbsp;cm<sup>3</sup>, அல்லது 1×10<sup>−6</sup> m<sup>3</sup> பருமனையும் உருவாக்க வல்லதாகும், எனவே, அதன் நிரல் (சராசரி) காந்தமாக்கப் பருமை 100,000 A/m ஆகும். இரும்பு ஒரு சதுர மீட்டருக்கு ஒரு மில்லியன் ஆம்பியர்கள் அளவுக்கு காந்தமாக்கத்தைத் தரவல்லதாகும். ஆதலால் தான் இரும்புக் காந்தங்கள் செறிந்த காந்தப் புலங்களை உருவாக்குகின்றன.
 
=== காந்தப் படிமங்கள் ===
 
 
[[File:VFPt cylindrical magnet thumb.svg|thumb|ஆம்பியர் படிமத்தால் கணித்த உருளைச் சட்டக் காந்தப் புலம்]]
"https://ta.wikipedia.org/wiki/காந்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது