ஹஸ்டாலன் ஒளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 5:
==வரலாறு==
ஹஸ்டாலன் பள்ளத்தாக்குப் பகுதியில், 1930 ஆம் ஆண்டுப் பகுதியிலிருந்தாவது இத்தகைய அசாதாரண ஒளித்தோற்றம் தெரிவது அவதானிக்கப்பட்டுள்ளது.<ref name="Zanotti">{{cite web|url=http://www.itacomm.net/ph/2008_Columbia.pdf |title=Hessdalen 2003: Luci Misteriose in Norvegia |date= |pages=4–5 |archive-url=https://web.archive.org/web/20160104154852/http://www.itacomm.net/ph/2008_Columbia.pdf |archive-date=2016-01-04 |dead-url=no |first1=Ferruccio |last1=Zanotti |first2=Massimiliano |last2=Di&nbsp;Giuseppe |first3=Romano |last3=Serra |language=it |publisher=Comitato Italiano per il Progetto Hessdalen |df= }}</ref> 1981 முடிவு தொடக்கம் 1984 வரை இத்தகைய ஒளித்தோற்றம் மிக அதிகளவில் அவதானிக்கப்பட்டது. அந்தக் கால கட்டத்தில் ஒரு கிழமையில் 15-20 தடவைகள் இந்த ஒளித்தோற்றம் தெரிந்ததாக அறியப்படுகின்றது.<ref name="PH">{{cite web | url=http://www.hessdalen.org/index_e.shtml | title=Project Hessdalen | work=Project Hessdalen is a project at Østfold University College | accessdate=26 மே 2019}}</ref><ref name="Pāvils2010">{{cite web|url=http://www.wondermondo.com/Countries/E/Norway/SorTrondelag/Hessdalen.htm |title=Hessdalen lights |work=Wondermondo |date=2010-10-10 |archive-url=https://web.archive.org/web/20150702025009/http://www.wondermondo.com/Countries/E/Norway/SorTrondelag/Hessdalen.htm |archive-date=2015-07-02 |dead-url=no |first=Gatis |last=Pāvils |df= }}</ref> ஆனால் பின்னர் அதன் எண்ணிக்கை குறைந்து வந்துள்ளது. இதனை ஆராய்வதற்காக ஹஸ்டாலன் திட்டம் என்று பெயரிடப்பட்ட ஒரு திட்டம் 1983, ஜூன் 3ஆம் நாள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.<ref name="PH1">{{cite web | url=http://www.hessdalen.org/history/ | title=Project Hessdalen | work=Project Hessdalen is a project at Østfold University College | accessdate=26 மே 2019}}</ref>
 
==ஆராய்ச்சி==
1983 முதல் [[நோர்வே]] மற்றும் [[சுவீடன்|சுவீடனில்]] இருக்கும் [[அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள்]] பற்றி ஆய்வு செய்யும் நிறுவனங்கள் இந்த ஒளித்தோற்றப்பாட்டை ஹஸ்டாலன் திட்டம் மூலம் ஆய்வு செய்து வருகின்றன. மாணவர்கள், பொறியியலாளர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் இணைந்து ஒரு ''முக்கோணத் திட்டத்தை'' அறிமுகப்படுத்தி, 1997 - 1998 ஆண்டுப் பகுதியில் பிரமிட் வடிவில் மேலும் கீழுமாக அசைந்த ஒளித் தோற்றத்தைப் பதிவு செய்தனர்.<ref name="BallesterOlmos2008">{{citation|mode=cs1 |url=https://www.scribd.com/embeds/186756907/content |title=Norway in UFO Photographs: The First Catalogue |date=2008 |page=94 |archive-url=https://web.archive.org/web/20151229013239/http://ftpufo1.free.fr/Dossier_HTML_PDF/FOTOCAT-Report-4.pdf#page=94 |archive-date=29 December 2015 |dead-url=no |chapter=11 October 1997 |chapter-url=https://www.scribd.com/embeds/186756907/content?start_page=97 |first=Vicente‑Juan |last=Ballester Olmos |first2=Ole Jonny |last2=Brænne |publisher=UPIAR |location=Torino |series=FOTOCAT |volume=4 |lccn=2010388262 |oclc=713018022 |df= }}</ref><ref name="Olsen1998">{{cite web|url=http://home.eunet.no/~janbarw/hessdalen/english/main-english.htm |title=The Triangle Project |date=1998 |archive-url=https://web.archive.org/web/20021017031149/http://home.eunet.no/~janbarw/hessdalen/english/main-english.htm |archive-date=2002-10-17 |dead-url=yes |editor-first=Andreas |editor-last=Olsen |df= }}</ref> 1998 ஆம் ஆண்டில், [http://ஹஸ்டாலன்%20தானியங்கி%20அளவீட்டு%20நிலையம் ''ஹஸ்டாலன் தானியங்கி அளவீட்டு நிலையம்''] ஒன்று இந்த ஒளித்தோற்றத்தைப் பதிவு செய்வதற்காக, ஹஸ்டாலன் பள்ளத்தாக்கில் அமைக்கப்பட்டது. <ref name="PH2">{{cite web | url=http://www.hessdalen.org/station/ | title=Project Hessdalen - Automatic Measurement Station (AMS) (Blue Box) | work=Project Hessdalen is a project at Østfold University College | accessdate=26 மே 2019}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஹஸ்டாலன்_ஒளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது