அவள் அப்படித்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 46:
ஆயினும், இதற்கென ஒரு ரசிகர் குழாம் உருவாகியது. அடுத்த சில ஆண்டுகளில் பெரு நகரங்களில் பல திரையரங்குகளில் இது மீண்டும் மீண்டும் காலைக் காட்சிகளாக வெளியானது.
 
== படத்தின் சிறப்பம்சங்கள் ==
 
மஞ்சு என்னும் ஒற்றைக் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு, செயற்கையான திருப்பங்கள் ஏதுமின்றி இயல்பாக அமைந்திருந்த திரைக்கதையும், அக்கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்த ஸ்ரீபிரியாவின் நடிப்பும் குறிப்பான சிறப்புக்கள்.
வரிசை 56:
இசையினை [[இளையராஜா]] வழங்கியிருந்தார். முதன்மையாக பியானோ இசையில் உருவாக்கப்பட்டு ஜெயச்சந்திரன் பாடிய "உறவுகள் தொடர்கதை" என்னும் பாடல் பிரபலம். எஸ்.ஜானகி "வாழ்க்கை ஓடம் செல்ல" ([[பந்துவராளி]] என்னும் ராகத்தின் அடிப்படையில்) எனும் பாடலைப் பாடியிருந்தார். கமலஹாசன் தனது சொந்தக் குரலில் "பன்னீர் புஷ்பங்களே" ([[ரேவதி]] இராக அடிப்படையில்) எனும் பாடலைப் பாடியிருந்தார்.
 
== பாடல்கள் ==
==மேற்கோள்கள்==
{{Infobox album
| name = அவள் அப்படித்தான்
| type = பாடல் இசை
| artist = [[இளையராஜா]]
| cover =
| border = yes
| alt =
| caption = Original Album Cover Art
| released =
| recorded =
| venue =
| studio =
| genre = திரைப்படத்தின் ஒலிப்பதிவு
| length = 10:43
| language = [[தமிழ்]]
| label = இ. எம். ஐ. (EMI Records)
| producer = இளையராஜா
| prev_title =
| prev_year =
| next_title =
| next_year =
}}
 
[[இளையராஜா]] அவர்கள் இப்படத்தில் பாடல் இசை இயற்றியுள்ளார். [[கங்கை அமரன்]] மற்றும் [[கண்ணதாசன்]] பாடல் வரிகள் எழுதியுள்ளார். [[கமல்ஹாசன்]], [[கே. ஜே. யேசுதாஸ்]] மற்றும் [[எஸ். ஜானகி]] ஆகியோர் பாடல்களை பாடியுள்ளனர்.
 
{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;"
|- bgcolor="#CCCCCF" align="centre"
| '''எண்.''' || '''பாடல்''' || '''பாடகர்கள்''' ||'''பாடலாசிரியர்''' ||'''நீளம் (நி:வி)'''
|-
| 1 || உறவுகள் தொடர்கதை ... || [[கே. ஜே. யேசுதாஸ்]]|| [[கங்கை அமரன்]] || 4:13
|-
| 2 || பன்னீர் புஸ்பங்களே ... || [[கமல்ஹாசன்]] || [[கங்கை அமரன்]] || 3:09
|-
| 3 || வாழ்க்கை ஓடம் ... || [[எஸ். ஜானகி]] || [[கண்ணதாசன்]] || 3:21
|-
|}
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
==வெளியிணைப்புகள்==
* {{IMDb title|0275205}}
 
[[பகுப்பு:1978 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:ரசினிகாந்து நடித்துள்ள திரைப்படங்கள்]]
[[பகுப்பு:கமல்ஹாசன் நடித்துள்ள திரைப்படங்கள்]]
[[பகுப்பு:ரசினிகாந்து நடித்துள்ள திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்திய நாடகத் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அவள்_அப்படித்தான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது