கே. வி. மகாதேவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உள்ளிணைப்புகள்
No edit summary
வரிசை 1:
'''கே. வி. மகாதேவன்''' ([[1918]] - [[ஜூன் 21]], [[2001]]) [[தமிழ்த் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்பட]] [[இசையமைப்பாளர்|இசையமைப்பாளர்களுள்]] ஒருவர். [[1942]] இல் ''[[மனோன்மணி (திரைப்படம்)|மனோன்மணி]]'' என்ற [[திரைப்படம்|திரைப்படத்திற்கு]] முதன்முதலில் இசையமைத்த இவர் [[1990]] இல் ''முருகனே'' என்ற படத்துடன் தன் இசையமைப்புப் பணிகளை நிறுத்திக்கொண்டார். மொத்தமாக 218 தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்தார்.
 
[[திருவிளையாடல்]], [[தில்லானா மோகனாம்பாள்]], [[கந்தன் கருணை]], [[தாய் சொல்லைத் தட்டாதே]], [[படிக்காத மேதை]], [[வசந்த மாளிகை]] எனப் பல புகழ் பெற்றத் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
 
கந்தன் கருணை மற்றும் [[சங்கராபரணம் (திரைப்படம்)|சங்கராபரணம்]] ஆகிய படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் தேசிய விருதைப்பெற்றுள்ளார்.
 
தமிழ், [[தெலுங்கு]] மற்றும் [[மலையாளம்]] ஆகிய மொழிகளில் மொத்தம் 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார் கே.வி.மகாதேவன். மொத்தமாக 218 தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்தார்.
 
==வெளி இணைப்புக்கள்==
* [http://keetru.com/puthiyakaatru/sep05/gurusaami.php தமிழ்ச் சினிமா இசை: கே.வி, மகாதேவனை முன்வைத்து - சில குறிப்புகள்]
 
{{குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:திரைப்பட இசையமைப்பாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கே._வி._மகாதேவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது