முடுக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
சி
→‎top: பராமரிப்பு using AWB
No edit summary
சி (→‎top: பராமரிப்பு using AWB)
எடுத்துக்காட்டாக நிலையாக இருந்த பொருளொன்று (அதாவது சார்பு திசைவேகம் பூச்சியம்), அதிகரித்துச் செல்லும் வேகத்துடன் ஓர் நேர்கோட்டில் நகருமாயின், தான் நகரும் திசையில் முடுக்கப்பட்டுள்ளது அல்லது ஆர்முடுகல் அடைந்துள்ளது எனலாம். அந்தப் பொருள் வேறொரு திசைக்குத் திரும்புமாயின், அந்த புதிய திசையில் முடுக்கம் அடந்துள்ளது எனலாம். குறிப்பிட்ட பொருளின் நகர்வு வேகம் குறைந்து செல்லுமாயின், அதனைப் பொருள் நகரும் திசைக்கு எதிர்த் திசையிலான முடுக்கம் எனலாம். இது அமர்முடுகல் (deceleration) எனவும் அழைக்கப்படுவதுண்டு.<ref>{{cite book |author1=Raymond A. Serway |author2=Chris Vuille |author3=Jerry S. Faughn |title=College Physics, Volume 10 |year=2008 |publisher=Cengage |isbn=9780495386933 |page=32 |url=https://books.google.com/books?id=CX0u0mIOZ44C&pg=PA32}}</ref>
 
பொது வழக்கில் முடுக்கம் என்பது [[வேகம்|வேக]] அதிகரிப்பைக் குறிக்கும். வேகம் குறைவது ''எதிர்முடுக்கம்'' அல்லது ''அமர்முடுகல்'' எனப்படும். [[இயற்பியல்|இயற்பியலில்]], வேக அதிகரிப்பு, வேகக் குறைவு இரண்டுமே முடுக்கம் என்றே குறிக்கப்படுகிறது. திசைவேகத்தின் திசை மாற்றமும் முடுக்கமே. இது [[மைய நோக்கு முடுக்கம்]] எனப்படுகிறது. வேகம் மாறும் வீதம் [[தொடுகோட்டு முடுக்கம்]] ஆகும்.
 
[[File:Kinematics.svg|thumb|300px|right|துகளின் இயக்க அளவுகள்: பொருண்மை ''m'', இடப்பெயர்ச்சி '''r''', திசைவேகம் '''v''', முடுக்கம் '''a'''.]]
28,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2741991" இருந்து மீள்விக்கப்பட்டது