அசை (ஒலியியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
படமிணைப்பு
சி பராமரிப்பு using AWB
வரிசை 115:
எ.கா. : இலை -> எலை, இடம் -> எடம், உலகம் -> ஒலகம், இழை -> எலை, உலக்கை -> ஒலக்கை
 
'''விறைப்புயிர்கள் :'''
 
பேச்சு உறுப்புகளின்தசையில் ஒலிக்கும் போது ஏற்படும்விறைப்பின் தன்மையினால் விறைப்புயிர்கள் உண்டாகின்றன. தமிழில் உள்ள நெடில் உயிர்களை விறைப்புயிர்கள் என்கிறோம்.
 
'''ஈரூயிர் :'''
 
தமிழில் ஐ, ஔ என்ற இரண்டு உயிரொலிகள் உள்ளன. இவை இரு உயிர்களின் சேர்க்கையில் தோன்றிய காரணத்தால் ஈருயிர் (Depthongs) எனப்படும். இரண்டு உயிராலிகளை ஓரே ஒலிகளாக இணைத்து ஓர் ஒலியனாக வழங்கும்போது அதனை ஈருயிர் என்கின்றனர். தமிழல் ஐ, ஔ ஈருயிர்களாகும்.
வரிசை 133:
(அளபெடை) உயிரொலி இரண்டு மாத்திரைகளை அதிக அளவாகப் பெறும் இரு மாத்திரைக்கு அதிகமாக உயிரொலிகள் அளபெடுத்தும் வந்தால் அதனை உயிரளபெடை என்கிறோம்.
 
'''மூவளவு இசைத்தல் :'''
 
ஆய்தம் : தமிழ்மொழியில் உயிராலியிலும் சேராமல், மெய்யொலியிலும் சேராமல் ஆய்தம் என்ற ஓர் ஒலி உள்ளது. தொல்காப்பியர் இதனை சார்பொலி என்கிறார் இது தனி ஒலியாக மொழியிலில் வருவது இல்லை. எதாவது ஒரு ஒலியின் திரிபாக வருகிறது.
வரிசை 140:
இதனை ஆராய்ந்த மாணிக்க நாயக்கர் ஆங்கில ஒலியின் உரசொலியாகக் கருதுகிறார்.
 
'''(i) இசையொலி :'''
 
குரல் வளையில் உள்ள குரல் நார்களின் (அ) தசை நார்களின் வழியாக காற்று வªளியாகும் போது குரல் நார்களில் காற்று பட்டும் படாமலும் வெளியாகும். இநநிலையில் ஒலி அசைவுகள் தோன்றுகின்ற இவ்வசைவுகளின்போது உண்டாகும் ஒலிகளை இசைஒலிகள் என்கிறோம்.
வரிசை 159:
 
== உசாத்துணை நூல்கள் ==
1. மொழியில் வரலாறு
 
[[பகுப்பு:மொழியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/அசை_(ஒலியியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது