ஐயப்பித்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎top: பராமரிப்பு using AWB
 
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
{{mergeto|அறிவுப் பிறழ்ச்சி}}
'''ஐயப்பித்து''' அல்லது ஐயப்பிரமை (Paranoia) என்பது மிகையான ஐயம் அச்சம் ஆகியவற்றின் அடிப்படையில் வேண்டாத காரணங்களைக் கற்பித்துக்கொள்கை. தற்செயலான அல்லது சாதாரணமான அல்லது நிகழாத நிகழ்வுகளுக்கெல்லாம் மிகையான ஐயங்களால் வேண்டாத காரணங்களைக் கற்பித்துக் கொள்வர். இல்லாதவையெல்லாம் இவர்களுக்கு இருப்பதுபோல் (delusional belief) தோன்றும்.
 
பொதுவான மனநல பாதிப்புக்குள்ளானவர்களைக் கண்டறிய இரண்டு வழிமுறைகள் உள்ளன. ஒன்று அவர்களாகவே தனது பிரச்சனைகளை தெரிவிப்பதின் செய்திகளைக் கொண்டு அறிவது; மற்றது அவரது நெருங்கிய நபர் தரும் செய்திகளைக் கொண்டு அறிவது. ஐயப்பித்தைப் பெரும்பாலான சமயங்களில் நெருங்கிய நபர் தரும் செய்திகள் மூலமாகவே கண்டுபிடிக்க முடிகிறது. மருத்துவமனையில் நேரடிக் கண்காணிப்பில் இதை மேலும் தெளிவாக உறுதி செய்து கொள்ள முடியும்.
"https://ta.wikipedia.org/wiki/ஐயப்பித்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது