காடியால் குலையாமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
 
சி பராமரிப்பு using AWB
வரிசை 4:
காடிக்குலையா நுண்ணுயிரிகளின் பொதுத்தரமான நுண்ணுயிரியல் முறைகளின்படி (எ.கா [[கிராம் சாயமேற்றல்]](Gram stain) வழி சாயமேற்றினால் எதிர்பாராத வகையில் [[கிராம்-நேர் பாக்டீரியா]] தன்மை காட்டும்) பண்புவரையறை செய்தல் கடினம், ஆனால் அடர்ந்த சாயப் பொருளைக்கொண்டு, குறிப்பாக வெப்பத்தோடு செய்தால் சாயமேற்றாலாம் இப்படிச் சாயமேற்றப்பட்டப் பின்னர் இந்த நுண்ணுயிரிகள் மீது வழக்கமாகப் பயன்படுத்தப்படும் மென் [[காடி]]கள் அல்லது எத்தனால் அடிப்படையிலான நிறம் நீக்கிகளைப் பயன்படுத்தினால் அந்தச் சாயம் நீங்குவதில்லை, எனவே காடிக்குலையாமை என்னும் பெயர்<ref name=Sherris />
 
மைக்கோபாக்டீரியா போன்றவற்றின் உயிரணு சுற்றுப்படலத்தின் காணப்படும் [[மைக்காலிக்குக் காடி|மைக்காலிக்குக் காடியால்]](mycolic acid) சாயமேற்றலின் போது குறைவாக உறிஞ்சப்பட்டு ஆனால் இறுக்கமாகப் பற்றிக்கொள்ளப்படுகின்றது. காடியால் குலையாத நுண்ணுயிரிகளை அறியப் பயன்படும் சிறந்த சாயமேற்றும் முறையானது [[சீல்-நீல்சன் சாயம்]] (Ziehl–Neelsen stain) ஆகும். இதனால் இந்த நுண்ணுயிரிகளில் நல்ல சிவப்பு நிறம் ஏறுகின்றன, இது பின்புலத்தில் உள்ள நீல நிறத்தில் இருந்து தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. மற்றொரு முறை [[கின்யூன்]](Kinyoun) முறையாகும். இதில் பாக்டீரியா நல்ல சிவப்பு நிறம் பெறுகின்றது, ஆனால் பின்புலம் பச்சை நிறம் கொண்டிருக்கும். காடிக்குலையாத பாக்டீரியாகளைச் சிலவகை ஒளிரும் சாயங்களால் (fluorescent dyes) (எ.கா. ஔராமைன் உரோடாமைன் சாயம்) நன்றாகக் காணமுடியும்<ref name=Abe_2003>{{cite journal |author=Abe C |title=[Standardization of laboratory tests for tuberculosis and their proficiency testing] |journal=Kekkaku |volume=78 |issue=8 |pages=541–51 |year=2003 |pmid=14509226}}</ref>.
 
==அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்==
வரிசை 13:
---- -->
{{Reflist|2}}
 
[[பகுப்பு:நுண்ணுயிரியல்]]
"https://ta.wikipedia.org/wiki/காடியால்_குலையாமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது