காலமுறைச் சார்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Replacing deprecated latex syntax mw:Extension:Math/Roadmap
சி பராமரிப்பு using AWB
வரிசை 3:
 
== வரையறை ==
:<math>f(x+P) = f(x), \quad \forall x \,\!</math> என்பது உண்மையானால் சார்பு ''f'' , ஒரு காலமுறைச் சார்பு என வரையறுக்கப்படுகிறது. ''P'' என்பது இச் சார்பின் கால இடைவெளி அல்லது காலமுறைமை எனப்படும். (''P'' [[பூச்சியம்|பூச்சியமற்ற]] ஒரு [[மாறிலி (கணிதம்)|மாறிலி]])
 
ஒரு காலமுறைமைச் சார்பின் வரைபடம் [[இடப்பெயர்ச்சி (வடிவவியல்)|இடப்பெயர்ச்சியைப்]] பொறுத்து சமச்சீராக இருக்கும்.
வரிசை 25:
 
==பண்புகள்==
*''f'' என்பது காலமுறையளவு ''P'' கொண்ட ஒரு காலமுறைச் சார்பு எனில், ''f'' இன் [[ஆட்களம் (கணிதம்)|ஆட்களத்திலுள்ள]] அனைத்து ''x'' மற்றும் அனைத்து [[முழு எண்]]கள் ''n'' க்கும்:
 
: ''f''(''x'' + ''nP'') = ''f''(''x'') என்பது உண்மையாகும்.
வரிசை 38:
 
==சிக்கலெண்களில் ==
சிக்கலெண்களில் அமைந்த ஒரு காலமுறைச் சார்பு:
 
:<math>e^{ikx} = \cos kx + i\,\sin kx</math>
"https://ta.wikipedia.org/wiki/காலமுறைச்_சார்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது