போபொசு (துணைக்கோள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 52:
}}
 
'''போபொஸ் துணைக்கோள்''' ஆனது [[செவ்வாய் (கோள்)|செவ்வாயின்]] இரு [[துணைக்கோள்]]களில் செவ்வாய்க் கோளுக்கு மிக அண்மித்ததும் மிகப் பெரியதுமான துணைக்கோளாகும்.<ref name="NASA"/> செவ்வாயின் மற்றைய துணைக்கோளான தெய்மொசை விட போபொஸ் 1.79787 மடங்கு நிறை கூடியது. இது 18 ஆம் திகதி ஆகஸ்ட் மாதம் 1877 ஆண்டில் ''ஆசப் ஹால்'' என்பவரால் கண்டுடறியப்பட்டது. இந்த துணைக்கோள் ஆண்டுக்காண்டு செவ்வாய் கிரகத்தை நெருங்கிச்செல்கிறது. அதன் காரணமாக இன்னும் 2 கோடிகள் அல்லது 4 கோடிகள் ஆண்டுகளில் உடைந்து செவ்வாய்கிரகத்தச் சுற்றி ஒரு வளையத்தை உருவாக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். <ref>[http://tamil.thehindu.com/world/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/article7918795.ece| செவ்வாய் கிரகத்தில் உள்ள பெரிய நிலா உடைந்து சிதறும்: விஞ்ஞானிகள் குழு தகவல்] தி இந்து தமிழ் 26 நவம்பர் 2015</ref>
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/போபொசு_(துணைக்கோள்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது