மாந்த பாலுணர்வியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 1:
'''மாந்த பாலுணர்வியல்''' என்பது சிற்றின்ப அனுபவங்கள் மற்றும் தூண்டுதல்களின் வெளிப்பாடாகும்.<ref>{{cite web|url=http://www.definition-of.com/human%20sexuality|title=human sexuality|publisher=Definition-of.com |accessdate=2013-02-18}}</ref> தனி மனித பாலுணர்வுத்திறன், அகப் பாலுணர்வுத் தூண்டலாகவும், அதன் மூலம் மற்றொரு நபரின் பாலினப் புறத்தூண்டல், ஈர்ப்பிசைவுகளைப் பொருத்தாதாகும். பாலுணர்வானது, [[உயிரியல்]] இனவிருத்தி, அல்லது [[உளவியல்]] காரணிகளான [[அன்பு]], [[காதல்]], காமம், உள்ளிட்ட அக/புற உணர்ச்சித் தூண்டல்கள் அல்லது கற்பின் நோக்கங்களாகவும் இருக்க இயலும்.<ref name="AmPsycholAssn-whatis">{{cite web|title=Sexual orientation, homosexuality and bisexuality|publisher=[[American Psychological Association]]|accessdate=August 10, 2013|url=http://www.apa.org/helpcenter/sexual-orientation.aspx|archivedate=August 8, 2013|archiveurl=http://web.archive.org/web/20130808032050/http://www.apa.org/helpcenter/sexual-orientation.aspx}}</ref>
 
மனிதனின் தனிப்பட்ட பருவமடைதலின் (விடலை) போது பாலுணர்வு நடவடிக்கைகள் பொதுவாக அதிகரிக்கிறது.<ref>Carlson, Neil R. and C. Donald Heth. "Psychology: the Science of Behaviour." 4th Edition. Toronto: Pearson Canada Inc., 2007. 684.</ref> சில அறிஞர்கள் பாலுணர்வு மரபியல் சார்ந்ததென்றும்,<ref>http://news.change.org/stories/nature-vs-nurture-debates-over-sexuality</ref> சிலர் இவை உயிரியல் மற்றும் சூழல் சார்ந்ததென்றும் வரையறுக்கின்றனர்.<ref name="AmPsycholAssn-whatis"/> இனவிருத்திக் காரணிகள், இனங்களின் அகச்சுரப்பு [[இயக்குநீர்|இயக்கு நீரால்]] கட்டுப்படுத்தப்படுகின்றன. தனிமனித பாலுணர்வுகள் உள்ளார்ந்த அன்பு, காதல், நம்பிக்கை, உறவு, உளவியல் ரீதியில் அகக் காரணிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இதேபோல் ஒரு தனிநபர், ஒரு இனம் அல்லது குழுவின் பாலியல் மரபு, அனுபவ, ஆன்மிக, பண்பாட்டுக் காரணிகளாலும் கட்டுபடுத்தப்படுகின்றன. மேலும் [[சட்டம்]], [[தத்துவம்]], அறநெறி, ஒழுக்கவியல், [[இறையியல்]], ஆகியவையும் பாலுணர்வைக் கட்டுப்படுத்தும் புறக்காரணிகளாகும்.
வரிசை 23:
 
===ஜான் லாக்===
ஜான் லாக்(1632 – 1704) கூற்றுப்படி "மனித இனத்தில் உள்ளார்ந்த வேறுபாடுகளுள்ளதென்பதை மறுக்கிறார். மேலும் மனிதன் சமூகமும், சூழலுமே மனிதனை நெறிப்படுத்துவதாக" வாதிடுகிறார். <ref name="ஜான் லாக் ">{{cite web | url=http://books.google.co.in/books?id=wPhUBLrmMLEC&pg=PA111&lpg=PA111&dq=john+locke+-+sexuality&source=bl&ots=a7c9xEauDX&sig=QHmBbh9NfhaCiuHwaCS6T7dG9BY&hl=ta&sa=X&ei=6B1UU8H6GoX48QXK14LAAg&ved=0CDoQ6AEwAQ#v=onepage&q=john%20locke%20-%20sexuality&f=false | title=ஜான் லாக் | accessdate=21 ஏப்ரல் 2014}}</ref> சூழலே மனித அறிவை வலுப்படுத்துவதாகவும், சூழியத்திலிருந்து அறிவு அனுபவங்களால் உருப்பெறுவதாகவும் விளக்குகிறார்.<ref>{{cite web|url=http://www.age-of-the-sage.org/psychology/nature_nurture.html |title=nature versus vs. nurture debate or controversy - human psychology blank slate |publisher=Age-of-the-sage.org |accessdate=2013-06-30}}</ref> மாந்தப்பாலுணர்வு ஏனைய விலங்குகளினின்றும் முற்றிலும் மாறுபட்டது. ஏனெனில் மாந்தப்பாலுணர்வு இனவிருத்தியை மட்டும் சார்ந்ததல்ல.<ref name="csun.edu">{{cite web|url=http://www.csun.edu/~vcpsy00h/students/sexual.htm |title=Human Sexuality |publisher=Csun.edu |accessdate=2013-06-30}}</ref> சமூகம், பண்பாடு, நடத்தை மற்றும் அணுகுமுறை ஆகியவற்றைச் சார்ந்தது.<ref name="csun.edu">{{cite web|url=http://www.csun.edu/~vcpsy00h/students/sexual.htm |title=Human Sexuality |publisher=Csun.edu |accessdate=2013-06-30}}</ref>
 
==உயிரியல் மற்றும் உடலியக்க அம்சங்கள்==
வரிசை 35:
 
====பெண் உடற்கூறு மற்றும் இனப்பெருக்க முறை====
பெண்கள் இனப்பெருக்க மண்டலம் உள், வெளி (பிறப்புறுப்பு) இனப்பெருக்க உறுப்புகள் என இருவகைப்படும். பெண்கள் புற இனப்பெருக்க உறுப்பு (பிறப்புறுப்பு) கூட்டாக பெண்ணின் கருவாய் என அழைக்கப்படுகிறது. பெண்ணின் கருவாய், மேல் உதடு, சிறிய உதடு, பெண்குறிமூலம், யோனி, சிறுநீர்வடிகுழாயின் தொடக்கம் ஆகியவை அடங்கும். பிறப்புறுப்பைத்தூண்டல் பாலுணர்வின் அங்கமாகும். மகளிர் பிறப்புறுப்பு நபருக்கு நபர் அளவு, வடிவம், நிறம் ஆகியனவற்றில் மாறுபடுகின்றன.
 
=====புற பெண் உடற்கூறியல்=====
வரிசை 81:
* பிறப்புறுப்பு வலி
 
==பொதுவான பாலியல் கட்டுப்பாடு மற்றும் சுகாதார நடவடிக்கைகள்==
 
*பாலியல் கல்வி
வரிசை 119:
==ஆதாரங்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு:பாலுணர்வு]]
[[பகுப்பு:மாந்த பாலுணர்வியல்]]
"https://ta.wikipedia.org/wiki/மாந்த_பாலுணர்வியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது