ஆன்மிக உளவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
 
வரிசை 1:
[[File:Wm james.jpg|thumb|அமெரிக்க ஆன்மிக உளவியலாளரும் மெய்யியலாளருமான வில்லியம் ஜேம்ஸ் (1842–1910) ஒரு ஆரம்பகால ஆன்மாசார் ஆய்வாளர் ஆவார்.]]
'''ஆன்மிக உளவியல்''' (''Parapsychology'') இயல்பு கடந்த, உள (ஆன்மீக) இயல் நிகழ்வுகள் விசாரனை கருத்து பற்றிய கற்றல்சார் துறையாகும். [[தொலை நுண்ணுணர்வு]], [[முன்னறிவு]], [[மனக்கண் தொலைக்காட்சி]], தொலைவிலுள்ள பொருள்களைத் தொடாமல் நகர்த்தல், [[மரணத்திற்குக்கிட்டிய அனுபவம்]], [[மறுபிறப்பு]], அவியுரு அனுபவம் மற்றும் பிற இயல்பு கடந்த விடயம் பற்றி ஆன்மிக உளவியலாளர்கள் ஆராய்கிறார்ககள்.
 
ஆன்மிக உளவியல் ஆய்வுகள் தனியார் அன்பளிப்புக்களின் பண உதவியினால் சில வேறு நாடுகாளின் தனியார் அமைப்புக்களால் பெரிய அளவில் நடத்தப்படுகின்றன.<ref>{{cite web|url=http://www.koestler-parapsychology.psy.ed.ac.uk/|title=Koestler Parapsychology Unit|accessdate=2009-03-09|publisher=[[University of Edinburgh]]}}</ref><ref name=Odling-Smee2007>{{Cite journal|title=The lab that asked the wrong questions |journal=Nature |date=2007-03-01 |first=Lucy |last=Odling-Smee |pmid=17330012 |issue= 7131|pages=10–11 |doi=10.1038/446010a |url=http://nature.com/nature/journal/v446/n7131/full/446010a.html |accessdate=2007-06-29 |volume=446 |quote=[Outside the US] the field is livelier. Britain is a lead player, with privately funded labs at the universities of Edinburgh, Northampton and Liverpool Hope, among others.|bibcode = 2007Natur.446...10O }}</ref><ref>(Odling-Smee 2007) "The status of paranormal research in the United States is now at an all-time low, after a relative surge of interest in the 1970s. Money continues to pour from philanthropic sources to private institutions, but any chance of credibility depends on ties with universities, and only a trickle of research now persists in university labs."</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஆன்மிக_உளவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது