அறிவியலுக்கான பொது நூலகம் (நிறுவனம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பயனரால் பொது விஞ்ஞான நூலகம், அறிவியலுக்கான பொது நூலகம் (நிறுவனம்) என்ற தலைப்புக்கு நகர்...
சி →‎top: பராமரிப்பு using AWB
வரிசை 1:
[[Image:PLoS-logo.png|right]]
'''அறிவியலுக்கான பொது நூலகம் (அ.பொ.நூ)''' என்பது ''Public Library of Science ( PLoS)'' என்பதின் தமிழாக்கம். அறிவியலுக்கான பொது நூலகம் என்னும் நிறுவனம் ஒரு [[இலாப நோக்கமற்ற நிறுவனம்]] ஆகும். இது அறிவியலாளர்களுக்கும் மருத்துவர்களுக்குமான [[அறிவியல்]] ஆய்விதழ்களும், பிற அறிவியல் கருத்தடக்கங்களும் கொண்ட [[இணையம்|இணையவழியான]] [[நூலகம்]] ஒன்றை யாரும் இலவசமாகப் படித்துப் பயன்படுத்துமாறு திட்டமிட்டு நிறுவப்பட்டதாகும். இந்நிறுவனத்தால் வெளியிடப்படும் ஆய்விதழ்களில் வெளிவரும் கட்டுரைகளை யாரும் [[பணம்]] ஏதும் கட்டாமல் இலவசமாகப் படித்துப் பயன்படுத்தவும் படியெடுக்கவும் (copy), தேவைக்கு ஏற்றார்போல மாற்றவும் உரிமைகொண்ட [[திறந்த கருத்தடக்கம்]], [[கட்டற்ற அணுக்கம்]] கொண்டவைகளாகும். [[2006]] ஆம் ஆண்டுக் கணக்குப்படி அ.பொ.நூ வெளியிடும் அறிவியல் மருத்துவ இயல் ஆய்விதழ்கள் பின் வருவனவாகும்: அ.பொ.நூ [[உயிரியல்]] (PLoS Biology), அ.பொ.நூ மருத்துவம் (PLoS Medicine), அ.பொ.நூ [[கணிப்பீட்டு உயிரியல்]] (PLoS Computational Biology), அ.பொ.நூ [[மரபணுவியல்]] (PLoS Genetics ), அ.பொ.நூ [[நோயூட்டிகள்]] (PLoS Pathogens). 2006 ல் இருந்து தனிச்சிறப்பான ''அ.பொ.நூ ஒன்று'' PLoS ONE என்னும் ஒரு ஆய்விதழும் வெளியிடுகின்றது.
 
== வரலாறு ==