செனான் ஈராக்சைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 32:
}}
}}
'''செனான் ஈராக்சைடு''' ''(Xenon dioxide )'' அல்லது '''செனான்(IV) ஆக்சைடு''' ''(xenon(IV) oxide)'' என்பது XeO<sub>2</sub> என்ற [[மூலக்கூற்று வாய்ப்பாடு]] கொண்ட ஒரு [[கனிம வேதியியல்]] [[சேர்மம்|சேர்மமாகும்]]. [[செனான்]] மற்றும் [[ஆக்சிசன்]] சேர்ந்து உருவாகும் இச்சேர்மம் 2011 ஆம் ஆண்டில் தொகுப்பு முறையில் தயாரிக்கப்பட்டது. [[செனான் நான்கு புளோரைடு| செனான் நான்கு புளோரைடை ]] 0°[[செல்சியசு|செ]] வெப்பநிலையில் ( 2.00 மோல்/லி H2SO4 உடன்) [[நீராற்பகுப்பு]] வினைக்கு உட்படுத்தி செனான் ஈராக்சைடு தயாரிக்கப்பட்டது.<ref>{{cite journal | doi = 10.1021/ja110618g | title = Synthesis of the Missing Oxide of Xenon, {{chem|XeO|2}}, and Its Implications for Earth’s Missing Xenon | year = 2011 | last1 = Brock | first1 = David S. | last2 = Schrobilgen | first2 = Gary J. | journal = Journal of the American Chemical Society | volume = 133 | issue = 16 | pages = 6265–6269 | pmid = 21341650 }}</ref>
 
== அமைப்பு ==
செனான் மற்றும் ஆக்சிசன் அணுக்கள் முறைய 4 மற்றும் 2 என்ற [[அணைவு எண்]]களாகக் கொண்ட நீட்டித்த சங்கிலி அல்லது வலை கட்டமைப்பில் செனான் ஈராக்சைடு காணப்படுகிறது. செனானின் சதுர சமதள வடிவியலில் நான்கு [[ஈனி]]கள் மற்றும் இரண்டு [[தனித்த எலக்ட்ரான் இரட்டை]]கள் [[வலுவளவு ஓட்டு இலத்திரன் சோடிகளின் தள்ளுகைக் கொள்கை]]க்கு இசைவாக அமைந்துள்ளன.
பல ஆண்டுகளுக்கு முன்பே [[குவைய வேதியியல்]] முறைப்படி பைக்கோ மற்றும் தாம் என்பவர்கள் செனான் ஈராக்சைடின் இருப்பை முன் கனித்து கூறியிருந்தாலும் அவர்கள் இந்நீட்சி அமைப்பு குறித்து அறிந்திருக்கவில்லை.<ref>{{cite journal|last=Pyykkö|first=Pekka|author2=Tamm, Toomas |title=Calculations for XeO<sub>n</sub>(n = 2−4): Could the Xenon Dioxide Molecule Exist?|journal=The Journal of Physical Chemistry A|date=1 April 2000|volume=104|issue=16|pages=3826–3828|doi=10.1021/jp994038d}}</ref>
 
== பண்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/செனான்_ஈராக்சைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது