கிளைமோர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சி பராமரிப்பு using AWB
வரிசை 3:
 
== செயற்பாட்டு நுட்பம் ==
பொதுவாக கிளைமோர்கள் வளைவான அதேநேரம் சற்றுத் தடிப்பான மேற்பரப்பைக் கொண்டிருக்கும். கிளைமோரில் ஏதோவோர் உயர்சக்தி வெடிமருந்து பயன்படுத்தப்படும். அதேவேளை வளைவான பக்கத்தில் இலக்கைத் தாக்கவேண்டிய சிதறுதுண்டுகள் அடுக்கப்பட்டிருக்கும். பெரும்பாலான கிளைமோர்களில் உருக்கு உருளைகள் அடுக்கப்பட்டிருக்கும், சிலவற்றில் சிற்சிறு துண்டுகளாகச் சிதறக்கூடிய வகையில் உருக்குத் தகடு பொருத்தப்பட்டிருக்கும். கிளைமோர் பொருத்தப்பட்டிருக்கும் இடத்திலிருந்து குறிப்பிட்ட பாகை [[ஆரைச்சிறை]]க்குள் (பெரும்பாலும் 60 பாகை) ஏறத்தாழ 100 [[மீற்றர்]] தூரத்திற்கு சிறு [[உருக்கு]] உருளைகளை, அபாயம் விளைவிக்கக்கூடிய சிற்றோடுகளை (சன்னங்கள்) ஏவிச் சிதறச்செய்யக்கூடியதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
 
கிளைமோர்களில் 'எதிரியின் பக்கம்', 'எமது பக்கம்' என இரு பக்கங்கள் உள்ளன. பல கிளைமோர்களில் இவை எழுதப்பட்டுமுள்ளன. எதிரியின் பக்கத்தில் குறிப்பிட்ட ஆரையை விடுத்து ஏனைய பக்கங்களில் சிதறுதுண்டுகள் செல்லா. ஆனால் வெடிப்பின் அதிர்வு குறிப்பிட்டதூரம் வரை தாக்கத்தை ஏற்படுத்தும். கிளைமோரை வெடிக்க வைப்பவர் தமது பக்கம் சிதறுதுண்டுகள் வரா என்றபோதிலும் மிக அருகிருந்து வெடிக்க வைக்க முடியாது. கிளைமோரை வெடிக்க வைப்பவருக்கான பாதுகாப்புத் தூரமென்று ஒரு தூரத்தை உற்பத்தியாளர்கள் வரையறுத்து வைப்பார்கள். M18A1 எனும் கிளைமோருக்கு இது பதினைந்து மீற்றர்கள்.
வரிசை 46:
* MON-90
* MON-100
* MON-200
 
=== இஸ்ரேல் ===
"https://ta.wikipedia.org/wiki/கிளைமோர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது