மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
 
வரிசை 2:
[[Image:United Nations Human Rights Council logo.png|thumb|]]
 
'''மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றம்''' (''United Nations Human Rights Council'') [[ஐக்கிய நாடுகள்|ஐக்கிய நாடுகளின்]] சர்வதேச அமைப்பாகும். இது மனித உரிமை மீறல்களைக் கையாள்வதற்காக உருவாக்கப்பட்டது.
 
47 இருக்கைகள் கொண்ட மனித உரிமைகள் அமைப்பானது முன்னைய 53 இருக்கைகள் கொண்ட [[ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம்|மனித உரிமைகள் ஆணையத்தை]] மாற்றீடு செய்துள்ளது. இந்த 47 இருக்கைகளும் பிரதேச ரீதியாக பிரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றது. 13 - [[ஆபிரிக்கா]]விற்கும். , 13 - [[ஆசியா]]விற்கும், 6 - கிழக்கு [[ஐரோப்பா|ஐரோப்பிய]] நாடுகளிற்கும், 8 - [[இலத்தீன் அமெரிக்கா]]விற்கும், 7 - மேற்கு ஐரோப்பாவிற்கு ஏனைய நாடுகளிற்கும் பகிர்ந்தளிக்கபடுகின்றது. இந்த அமைப்பானது [[16 ஜூன்]] 2006 இல் வேலைகளை ஆரம்பித்தது.
 
==வெளியிணைப்புகள்==
{{Commonscat-inline|United Nations Human Rights Council|மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றம்}}
{{ஐக்கிய நாடுகள்}}
 
[[பகுப்பு:ஐக்கிய நாடுகள் நிறுவனங்கள்]]
[[பகுப்பு:ஐக்கிய நாடுகளும் மனித உரிமைகளும்]]