ஈழப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 31:
| notes = 60,000–100,000 பொதுமக்கள் சாவு (கணக்கீடு)<ref name="ABC200509"/>
}}
'''ஈழப் போர்''' அல்லது '''இலங்கை உள்நாட்டுப் போர்''' என்பது [[இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு|இலங்கை இனப்பிரச்சினை]] காரணமாக, [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] உட்பட்ட [[இலங்கை]]த் [[ஈழ இயக்கங்கள்|தமிழ்ப் போராளிகளுக்கும்]], [[இலங்கை அரசு|இலங்கை அரசுக்கும்]] இடையே ஏற்பட்ட வன்முறைப் போராட்டங்களையும், போர்களையும் முதன்மையாகக் குறிக்கின்றது. இப்போரானது [[சிங்களவர்|சிங்களவருக்கும்]], [[தமிழர்|தமிழருக்கும்]] இடையில் பல விடயங்கள் தொடர்பாக நிலவிவரும் பாரிய கருத்து முரண்பாடுகளின் மூலத்தைக் கொண்டதாகும். 23 யூலை 1983 முதல் 26 ஆண்டுகள் நடைபெற்ற இப்போர் 2009 இல் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதுடன் முடிவுக்கு வந்தது.<ref name="mod-defeat">{{cite news|title=LTTE defeated; Sri Lanka liberated from terror|date=18 May 2009|url =http://www.defence.lk/new.asp?fname=20090518_10|work =Ministry of Defence|accessdate =18 May 2009}}</ref>
 
27 வருடங்களுக்கு மேலாக இப் போராட்டம் இலங்கை மக்களுக்கு கடும் துன்பத்தையும், சூழல், பொருளாதார ரீதியாக நாட்டிற்கு இழப்பையும் ஏற்படுத்தி 80,000–100,000 க்கு மேற்பட்ட மக்கள் இறப்புக்கும் காரணமாகியது.<ref name="ABC200509">{{cite news|title=Up to 100,000 killed in Sri Lanka's civil war: UN |url=http://www.abc.net.au/news/stories/2009/05/20/2576543.htm|newspaper=ABC Australia|date=20 May 2009}}</ref> போரின் ஆரம்ப காலத்தில் இலங்கைப் படைகள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட பகுதிகளை மீளவும் கைப்பற்ற முனைந்தனர். அரசுக்கு எதிராக புலிகள் மேற்கொண்ட உத்திகள் தடையாக இருந்தாலும், புலிகளை அமெரிக்கா, இந்தியா, கனடா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உட்பட் 32 நாடுகள் பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்டனர். இலங்கை அரச படைகள் திட்டமிட்ட மோசமான மனித உரிமை மீறல், பலவந்தமாக காணாமல் போதல், நீதிக்குப் புறம்பான செயற்பாடுகள் என்பவற்றுக்காக குற்றம் சாட்டப்பட்டனர்.<ref>{{cite web | url=http://documents.icj.org/ICJ-UPR14-SriLanka.pdf | title=International Commission of Jurists Submission to the Universal Periodic Review of Sri Lanka | work=International Commission of Jurists | format=PDF | date=ஏப்ரல் 2012 | accessdate=26 July 2012}}</ref>
வரிசை 78:
|}
==முன்னேற்றம்==
இலங்கையில் 14.11.2013 அன்று நடந்த காமன்வெல்த் மாநாட்டைத் தொடர்ந்து <ref>http://www.dinakaran.com/Latest_Detail.asp?Nid=68235</ref> 1983ம் ஆண்டு துவங்கி மே மாதம் 2009ம் ஆண்டு வரையில் 30 ஆண்டுகாலம் நடந்த போரில் உயிர் இழப்பு, உடல் ஊனம், காணாமல் போனவர்களின் பட்டியல் போன்ற கணக்கை 6 மாதங்களுக்குள் முடிக்க முதன் முறையாக இலங்கை அரசு ஒத்துக்கொண்டுள்ளது. <ref>[http://tamil.thehindu.com/world/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81/article5401359.ece|போரில் இறந்தோரை கணக்கெடுக்க தொடங்கியது இலங்கை அரசு]</ref>
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/ஈழப்_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது