வின்டோஸ் சேவர் 2008: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 37:
ஏதாவது ஓர் இடத்தில் கோப்பானது சேதமுற்றிருந்தால் (Corrupted) NTFS Worker Thread ஆனது அந்தப் பகுதியானது அணுகமுடியாமல் இருப்பதோடு அந்தநேரத்தில் சரிசெய்ய ஆரம்பிக்கும். இதனால் கணினியில் உள்ள பிரயோகமென்பொருளானது அந்தகோப்பை அணுகமுடியாமல் இருக்கும். இந்த சேதமுற்ற கோப்புக்களைச் சரிசெய்தபின்னர் அணுகமுற்பட்டால் அவற்றைப் பின்னர் எதுவித சிரமமும் இன்றி அணுக முடியும். கணினி எந்த நேரமுமே இயங்கிய நிலையிலேயே வைத்திருக்கலாம். எனவே கணினியை மீள ஆரம்பிப்பதோ CHKDSK கட்டளைகளை வழங்கி கணினியின் வன்வட்டினைச் (ஹாட்டிஸ்க்) சரிபார்பதோ தேவையற்றது.
 
=== ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்ப்பட்டமேற்பட்ட பயனர்களின் பிரயோக நேரத்தை உருவாக்குதல் ===
விண்டோஸ் சேவர் 2008 வருவதற்கு முன்னர் டேமினல் சேவரில் பயனர்கள் ஒன்றன் பின் ஒன்றாகவே உருவாக்கப்பட்டனர். ஒரு டேமினல் சேவரிலோ அல்லது அல்லது ஹோம் சிஸ்டத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட பயனர்கள் பாவிக்கவிரும்பினால் ஒரே நேரத்தில் பாவிக்க முயன்றால் அவை Sections என்றவாறழைக்கப்படும்.
 
"https://ta.wikipedia.org/wiki/வின்டோஸ்_சேவர்_2008" இலிருந்து மீள்விக்கப்பட்டது