பீடைநாசினிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு, added orphan tag using AWB
No edit summary
வரிசை 7:
'''பீடைநாசினிகள்''' என்பது வேளாண்மையில் தாவரங்களுக்கு ஏற்படும் தீங்குகளைக் கட்டுபடுத்தும்,களைகொல்லிகளையும் உள்ளடக்கிய வேதியியல் பொருளாகும்.<ref>{{Cite web|url=https://www.epa.gov/ingredients-used-pesticide-products/basic-information-about-pesticide-ingredients|title=Basic Information about Pesticide Ingredients |date=Apr 2, 2018|website=US Environmental Protection Agency|language=en|archive-url=|archive-date=|dead-url=|access-date=Dec 1, 2018}}</ref>. மேலும் பீடைநாசினிகள் களைக்கொல்லிகள், பூச்சிக் கொல்லிகள் (பூச்சி வளர்ச்சித் தடைகள், கறையான் கொல்லிகளையும் உள்ளடக்கும்), உருளைப்புழுக் கொல்லிகள், நத்தைக் கொல்லிகள், மீன்கொல்லிகள், பறவைகொல்லிகள்,கொறிணிகொல்லிகள், நுண்ணுயிர்க் கொல்லிகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், பூஞ்சைக் கொல்லிகள், கிருமிநாசினிகள் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாகும்<ref name="nasda.org">{{Cite book|url=https://www.nasda.org/foundation/pesticide-applicator-certification-and-training|title=National Pesticide Applicator Certification Core Manual | vauthors = Randall C, Hock W, Crow E, Hudak-Wise C, Kasai J |publisher=[[National Association of State Departments of Agriculture]] Research Foundation|year=2014|isbn=|edition=2nd|location=Washington|pages=|chapter=Pest Management|display-authors=1}}</ref><ref name="nasda.org"/> இவற்றில் மிகவும் பொதுவானது களைக்கொல்லியாகும். தீங்குயிர்க்கொல்லிகளில் இதுவே அதிக எண்ணிக்கையில் அதாவது 80% வரை பயன்படுத்தப்படுகிறது.<ref>{{cite web|url=http://www.sustainabletable.org/263/pesticides|title=Pesticides in Our Food System |website=Food Print|publisher=GRACE Communications|archive-url=|archive-date=|dead-url=|access-date=26 March 2018}}</ref>
 
பெரும்பாலான பீடைநாசினிகளின் நோக்கம்  தாவரங்களுக்கும் அவற்றின் விளை பொருட்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதாகும். பொதுவாக களைகள், பூஞ்சைகள், பூச்சிகள் ஆகியவற்றிடமிருந்து தாவரங்களைப் பாதுகாக்க தீங்குயிர்க்கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றது. பீடைநாசினிகள் பெரும்பாலும் எதிராளிகளை தடுப்பவை அல்லது அவற்றை கொல்பவையாகவோ அல்லது அவற்றின் செயற்பாட்டை நிரோதிப்பவையாகவோ இருக்கலாம் பெரும்பாலும் அவற்றின் இலக்கு அங்கிகள் பூச்சிகள், தாவர நோயாக்கிகள், களைகள், மெல்லுடலிகள், பாலூட்டிகள், மீன்கள், நெமற்றோடாக்கள், நுண்ணங்கிகள் என்பனவாகும்.மேலும் பீடைநாசினிகள் பீடைகளால் உற்பத்தி செய்யப்படும் கூறுகளை அளிப்பவை ஆகும்,மேலும் நோய்க்காவிகளையும் அழிக்கும். இவ்வகை பீடைகள் நோய்களை பரப்புவதுடன் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.பீடைநாசினிகளால் பெரும்பாலான நன்மை ஏற்ப்பட்டஏற்பட்ட போதிலும் அவற்றினால் சில பாதகமான விளைவுகள் மனிதனுக்கோ அல்லது வேறு வகை விலங்குகளுக்கு ஏற்படலாம்.பீடை நாசினிகளும் அவற்றின் இலக்கு அங்கிகளும் -அல்காகொல்லிகள்அல்காக்களையும்,பறவைகொல்லிகள் பறவைகளையும், பக்றீரியாகொல்லிகள் பக்றீரியாக்களையும், பங்கசுகொல்லிகள் பங்குகளையும்,செடி/தாவர கொல்லிகள் தாவரங்களையும், பூச்சிகொல்லிகள் பூச்சிகளையும், நெமற்றோடுகொல்லிகள் நெமற்றோடுகளையும், கொறிணிகொல்லிகள் கொறிணிகளையும்கொறித்து உண்ணும் விலங்குகள்), வைரசுகொல்லிகள் வைரசுக்களையும் கட்டுப்படுத்தும்.
 
பீடைநாசினிகள் அவை பயன்படுத்தபடும் இலக்கு அங்கிகளின் அடிப்படையிலும்(உதாரணம்., தாவர/செடிகொல்லிகள் ,பூச்சிகொல்லிகள் மற்றும் பங்கசுகொல்லிகள்) இரசாயன கட்டமைப்பின் அடிப்படையிலும்(உதாரணம்., சேதன,அசேதன,தொகுப்பிற்குரிய அல்லது உயிரியல் முறைக்குரிய(உயிர்ப்பீடைநாசினிகள்),<ref>{{Cite journal | date=1997|title=Educational and Informational Strategies to Reduce Pesticide Risks|journal=Preventive Medicine|volume=26|issue=2|pages=191–200|doi=10.1006/pmed.1996.0122|pmid=9085387|issn=0091-7435|via=}}</ref> பௌதீக நிலையின் அடிப்படையிலும் வேறுவகைப்படுத்தபடலாம்.உயிர்ப்பீடைநாசினிகள் நுண்ணுயிர்பீடைகொல்லிகள்,உயிர்இரசாயன பீடைநாசினிகள்<ref>{{Cite web|url=https://www.epa.gov/ingredients-used-pesticide-products/types-pesticide-ingredients|title=Types of Pesticide Ingredients | date=Jan 3, 2017|website=US Environmental Protection Agency|language=en|archive-url=|archive-date=|dead-url=|access-date=Dec 1, 2018}}</ref> என இருவகைப்படுத்தப்படும்.
வரிசை 31:
4. தாவர/செடிகொல்லிகள் என்பன சாலை ஓரத்தில் வளரும் களைகள், மரங்கள்,புதர்கள் என்பவற்றை அழிக்க உதவும்.
 
5. சூழலுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆக்கிரமிப்பு களைகளை அழிக்கவல்லது. மேலும் இவை நீர்நிலைகளில் உள்ள அல்காக்களையும், தாவரங்களையும் (நீர்ப்புட்கள்)அழிக்க பயன்படும்.இவ்வகை தாவரங்கள் நீர்நிலைகளில் உள்ள மீன்களுக்கும், எனைய அங்கிகளுக்கும் பாதிப்பை ஏற்ப்படுத்தும்ஏற்படுத்தும்.
 
6. மொத்த விற்பனை நிலையங்களிலும் உணவு சேமிப்பகங்களிலும் உள்ள கொறிணிகளையும், பூச்சிகளையும் கட்டுப்படுத்த பீடைநாசினிகள் உதவும்.
"https://ta.wikipedia.org/wiki/பீடைநாசினிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது