குடியுரிமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 127:
# ஒருவருக்கு எந்த நாட்டின் குடியுரிமையும் இல்லையெனில் சில நிபந்தனைகளின் அடிப்படையில் பிறப்பிடத்தை அடிப்படையாகக் கொண்டு சம்பந்தப்பட்ட நாடு குடியுரிமை வழங்க வேண்டும். ஆனால் இதில் சில நிபந்தனைகளை கட்டாயம் விதிக்க வேண்டும்.
# குழந்தை ஒரு குறிப்பிட்ட தேசத்தில் பிறக்காவிட்டாலும் கூட குழந்தையின் தந்தையோ அல்லது தாயோ சம்பந்தப்பட்ட நாட்டைச் சார்ந்தவரக இருந்தால், குழந்தைக்கு அந்த தேசத்தின் குடியுரிமையை அளிக்கலாம். இதுவும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டதே. விண்ணப்பத்தின் அடிப்படையிலோ அல்லது சட்டத்தின் அடிப்படையிலோ இதை செய்ய வேண்டும்.
# திருமணத்தின் அடிப்படையிலோ அல்லது திருமண உறவு முடிவுக்கு வந்த தன் அடிப்படையிலோ குடியுரிமை இழப்பு ஏற்ப்பட்டால்ஏற்பட்டால், சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு தேச குடியுரிமை அளிக்கலாம்.
# ஒருவர் வெளிநாட்டுக்கு சென்று நீண்ட காலமாகிவிட்டது என்பதன் அடிப்படையிலோ அல்லது குடிமை பேரேட்டில் பெயரை பதிவு செய்யவில்லை என்ற அடிப்படையிலோ அல்லது வேறு காரணத்தைக் காட்டியோ ஒருவரின் குடியுரிமையை பறிக்கக்கூடாது.
# வெளிநாட்டில் இயல்பு குடியுரிமை அல்லது குடியுரிமை துறப்பு என்ற அடிப்படையில் ஏற்கனவே உள்ள குடியுரிமையை பறித்துவிடக்கூடாது.மேலே கூறிய நிகழ்வுகள் உறுதிப்படுத்தப்பட்டால்தான் குடியுரிமை இழப்பை அமலாக்க
"https://ta.wikipedia.org/wiki/குடியுரிமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது