மனம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மேற்கோள்கள்: பராமரிப்பு using AWB
 
வரிசை 34:
எதேச்சையாக விமானத்தில் போகும்போது தனது தந்தை சைதன்யாவைப்போல் ஒரு இளைஞனைப் பார்க்க அவனைத் தன் அன்புப்பிடிக்குள் கொண்டுவருகிறார். அதேமாதிரி தன் அம்மாவைப்போல் இருக்கும் சின்னப்பெண் சமந்தாவை அம்மா அம்மா என்று அன்புகாட்டி சைதன்யாவுக்கும், சமந்தாவுக்கும் காதல் வர திட்டம் போடுகிறார்.
 
நாகார்ஜுனா மகிழுந்தில் போகும்போது சாலையில் விபத்து ஏற்ப்பட்டதைப்ஏற்பட்டதைப் பார்க்க அதற்குள் ஷிரேயா வந்து அந்தப் பெரியவரை காப்பாற்றச் சொல்லி இவரின் மகிழுந்தில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கிறார்கள். அங்கு குணமடையும் பெரியவர் நாகார்ஜுனாவையும், ஷ்ரேயாவையும் பார்த்து இவர்கள் தன் இறந்துப்போன அப்பா, அம்மா மாதிரி இருப்பதை பார்த்து மகிழ படம் 1920களுக்கு பின் நினைவுக் கதையாக செல்கிறது. இறுதியில் இவர்கள் அனைவரும் இணைந்தார்களா என்பதைக் கடைசி 5 நிமிட பரபரப்பில் காட்டியிருக்கிறார் இயக்குனர் விக்ரம் குமார்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மனம்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது