தியனன்மென் சதுக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
 
{{unreferenced}}
[[படிமம்:200401-beijing-tianan-square-overview.jpg|thumb|right|400px|தியனன்மென் சதுக்கம்]]
'''தியனன்மென் சதுக்கம்''' (''Tiananmen Square'', எளிய [[சீன மொழி|சீனம்]]: 天安门广场; மரபு சீனம்: 天安門廣場; [[பின்யின்]]: Tiān'ānmén Guǎngchǎng; மொழிபெயர்ப்பு: சொர்க்கத்தின் அமைதியின் வாயில்) [[சீன மக்கள் குடியரசு|சீன மக்கள் குடியரசின்]] தலைநகரம் [[பெய்ஜிங்]]கின் நடுப் பகுதியில் ஒரு சதுக்கம் ஆகும். 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்த இச்சதுக்கம் உலகில் மிகப்பெரிய [[நகர்ப்புறம்|நகர்ப்புற]] சதுக்கம் ஆகும். சீனப் பண்பாட்டில் ஒரு முக்கியமான இடம் ஆகும்.
 
சீன வரலாற்றில் பல போராட்ட இயக்கங்கள் இச்சதுக்கத்தில் நடந்தன. இதில் [[1989]]இல் நடந்த [[1989 டியனன்மென் சதுக்கம் எதிர்ப்புப் போராட்டங்கள்|போராட்டங்கள்அரசு எதிர்ப்புப் போராட்டத்தில்]] மிககுறைந்தது புகழ்பெற்றது10,000 ஆகும்பேர் கொல்லப்பட்டனர்.<ref>[https://www.bbc.com/tamil/global-42466815 "தியானன்மென் சதுக்கத்தில் கொல்லப்பட்டவர்கள் 10,000 பேர்"]</ref>
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[1989 தியனன்மென் சதுக்கம் எதிர்ப்புப் போராட்டங்கள்]]
{{stub}}
 
==வெளி இணைப்புகள்==
* [https://www.bbc.com/tamil/global-48502141 தியானன்மென் சதுக்கம்: 1989-இல் சீனாவில் என்ன நடந்தது?]
 
 
"https://ta.wikipedia.org/wiki/தியனன்மென்_சதுக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது