ஹாரங்கி ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: ஹாரங்கி ஆறு காவிரியின் துணை ஆறுகளில் ஒன்றாகும். இது 50 [[கிமீ]...
 
No edit summary
வரிசை 1:
ஹாரங்கி ஆறு [[காவிரி]]யின் துணை ஆறுகளில் ஒன்றாகும். இது 50 [[கிமீ]] நீளமுடையது. [[குடகு]] மாவட்டத்திலுள்ள [[புஷ்பகிரி மலை]]யில் உற்பத்தியாகும் ஹாரங்கி [[குசால்நகர்]] அருகே காவிரியுடன் கலக்கிறது. இதன் நீர்பிடிப்பு பகுதி 717 சதுர கிமீ ஆகும். ஹாரங்கி அணையானது இவ்வாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இது குசால்நகர் - மடிக்கேரி சாலையிலிருந்து 6 கிமீ தொலைவில் உள்ளது.
 
 
 
{{வார்ப்புரு:காவிரி}}
 
[[பகுப்பு:கர்நாடக ஆறுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஹாரங்கி_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது