முதலாம் கான்ஸ்டன்டைன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
J.R.Kishor (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி typo, replaced: அதற்க்கு → அதற்கு using AWB
வரிசை 28:
 
== ஆதாரங்கள் ==
கான்ஸ்டன்டைன் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஆட்சியாளராகவும் சர்ச்சைக்குரிய நபராகவும் இருந்தார்.<ref>Barnes, ''Constantine and Eusebius'', p. 272.</ref> கான்ஸ்டன்டைனின் நற்பெயரின் ஏற்றத்தாழ்வுகள் அவருடைய ஆட்சியின் பண்டைய ஆதாரங்களின் தன்மையை பிரதிபலிக்கின்றன. இவை ஏராளமானதாகவும் மற்றும் விரிவானவையாகவும் உள்ளன. <ref>Bleckmann, "Sources for the History of Constantine" (CC), p. 14; Cameron, p. 90–91; Lenski, "Introduction" (CC), 2–3.</ref> இவரது காலத்தில் அலுவல்பூர்வமான பிரச்சாரங்களாலும் அது வலுவாக பாதிக்கப்பட்டுள்ளது.<ref>Bleckmann, "Sources for the History of Constantine" (CC), p. 23–25; Cameron, 90–91; Southern, 169.</ref> பெரும்பாலும் இவை ஒருபக்கச்சார்பாக உள்ளன.<ref>Cameron, 90; Southern, 169.</ref> கான்ஸ்டன்டைனின் வாழ்க்கை மற்றும் ஆட்சியை பற்றி விவரிக்கக்கூடிய எந்த எஞ்சியிருக்கின்ற ஆதாரங்களோ அல்லது வாழ்க்கை வரலாறுகளோ இல்லை. <ref>Bleckmann, "Sources for the History of Constantine" (CC), 14; Corcoran, ''Empire of the Tetrarchs'', 1; Lenski, "Introduction" (CC), 2–3.</ref> இருப்பினும் கி.மு. 335 மற்றும் கி.மு. 339 இடையே எழுதப்பட்ட யூசீபியஸின் விட்டா கான்ஸ்டன்டினி என்பது மிக நெருக்கமான மாற்று ஆதாரமாக பார்க்கப்படுகிறது. <ref>Barnes, ''Constantine and Eusebius'', 265–68.</ref> இந்நூல் புகழுரை மற்றும் திருக்தொண்டர் வாழ்க்கை வரலாற்றுக் கலவையாகும். <ref>Drake, "What Eusebius Knew," 21.</ref> இது கான்ஸ்டன்டைனின் ஒழுக்க மற்றும் மத நல்லொழுக்கங்களை விவரிக்கிறது. <ref>Eusebius, ''Vita Constantini'' 1.11; Odahl, 3.</ref> கான்ஸ்டன்டைனின் ஒரு விவாதத்திற்குரிய நேர்மறை தோற்றத்தை இந்நூல் உருவாக்குகிறது.<ref>Lenski, "Introduction" (CC), 5; Storch, 145–55.</ref> and modern historians have frequently challenged its reliability.<ref>Barnes, ''Constantine and Eusebius'', 265–71; Cameron, 90–92; Cameron and Hall, 4–6; Elliott, "Eusebian Frauds in the "Vita Constantini"", 162–71.</ref> மேலும் நவீன வரலாற்றாசிரியர்கள் அதன் நம்பகத்தன்மையை அடிக்கடி கேள்விக்குள்ளாக்குகின்றனர்.<ref>Bleckmann, "Sources for the History of Constantine" (CC), 26; Lieu and Montserrat, 40; Odahl, 3.</ref> <ref>Lieu and Montserrat, 39; Odahl, 3.</ref> கான்ஸ்டன்டைன் முழுமையான மதச்சார்பற்ற வாழ்க்கை உறுதிப்படுத்தப்படாத நாளிடப்பட்ட அநாமதேய ஓரிகோ கான்ஸ்டன்டினி என்ற நூலில் கலாச்சார மற்றும் மத விஷயங்களின் புறக்கணித்து, இராணுவ மற்றும் அரசியல் நிகழ்வுகளில் கவனம் செலுத்துகிறது. <ref>Lieu and Montserrat, 40; Odahl, 3.</ref>
 
டோகொலட்டியன் மற்றும் டெட்ரார்க்கி ஆகியோரின் ஆட்சியில் லாக்டானியஸ் 'டி மார்டிபஸ் பெர்க்சிக்யூட்டோரம் என்ற அரசியல் கிறித்துவ துண்டுப்பிரசுரம் கான்ஸ்டன்டைனின் முன்னோடிகள் மற்றும் ஆரம்ப வாழ்க்கையின் மதிப்புமிக்க மற்றும் துல்லியமான விவரங்களை அளிக்கிறது. <ref>Barnes, ''Constantine and Eusebius'', 12–14; Bleckmann, "Sources for the History of Constantine" (CC), 24; Mackay, 207; Odahl, 9–10.</ref> சாக்ரடீஸ், சோஸோமன் மற்றும் தியோடார்ட்டின் திருச்சபை வரலாற்றுகள், கான்ஸ்டன்டைனின் பிந்தைய ஆட்சியில் நடைபெற்ற திருச்சபை பிரச்சினைகளை விவரிக்கின்றன. ref>Barnes, ''Constantine and Eusebius'', 225; Bleckmann, "Sources for the History of Constantine" (CC), 28–29; Odahl, 4–6.</ref> கான்ஸ்டன்டைன் ஆட்சிக்கு ஒரு நூற்றாண்டுக்கு பின் தியோடோசியஸ் II (408-50 AD) ஆட்சியின் போது எழுதப்பட்ட இந்த திருச்சபை வரலாற்றாளர்கள் கான்ஸ்டன்டினினுடைய காலத்தின் நிகழ்வுகள் மற்றும் கொள்கைகள் தவறான வழிகாட்டுதல், தவறான விளக்கம் மற்றும் வேண்டுமென்றே தெளிவற்ற விளக்கங்களும் உள்ளன. <ref>Barnes, ''Constantine and Eusebius'', 225; Bleckmann, "Sources for the History of Constantine" (CC), 26–29; Odahl, 5–6.</ref>
 
 
டோகொலட்டியன் மற்றும் டெட்ரார்க்கி ஆகியோரின் ஆட்சியில் லாக்டானியஸ் 'டி மார்டிபஸ் பெர்க்சிக்யூட்டோரம் என்ற அரசியல் கிறித்துவ துண்டுப்பிரசுரம் கான்ஸ்டன்டைனின் முன்னோடிகள் மற்றும் ஆரம்ப வாழ்க்கையின் மதிப்புமிக்க மற்றும் துல்லியமான விவரங்களை அளிக்கிறது. <ref>Barnes, ''Constantine and Eusebius'', 12–14; Bleckmann, "Sources for the History of Constantine" (CC), 24; Mackay, 207; Odahl, 9–10.</ref> சாக்ரடீஸ், சோஸோமன் மற்றும் தியோடார்ட்டின் திருச்சபை வரலாற்றுகள், கான்ஸ்டன்டைனின் பிந்தைய ஆட்சியில் நடைபெற்ற திருச்சபை பிரச்சினைகளை விவரிக்கின்றன. <ref>Barnes, ''Constantine and Eusebius'', 225; Bleckmann, "Sources for the History of Constantine" (CC), 28–29; Odahl, 4–6.</ref> கான்ஸ்டன்டைன் ஆட்சிக்கு ஒரு நூற்றாண்டுக்கு பின் தியோடோசியஸ் II (408-50 AD) ஆட்சியின் போது எழுதப்பட்ட இந்த திருச்சபை வரலாற்றாளர்கள் கான்ஸ்டன்டினினுடைய காலத்தின் நிகழ்வுகள் மற்றும் கொள்கைகள் தவறான வழிகாட்டுதல், தவறான விளக்கம் மற்றும் வேண்டுமென்றே தெளிவற்ற விளக்கங்களும் உள்ளன. <ref>Barnes, ''Constantine and Eusebius'', 225; Bleckmann, "Sources for the History of Constantine" (CC), 26–29; Odahl, 5–6.</ref>
 
== ஆட்சி ==
வரி 53 ⟶ 51:
 
== கடைசி காலம் ==
கான்ஸ்டன்டைன் அவரது மரணத்தருவாயில் புனித அப்போஸ்தலர் சர்ச் அருகே ரகசியமாக கல்லறை கட்டி தயாராக வைக்கப்பட்ட சொன்னார். <ref>Eusebius, ''Vita Constantini'' 4.58–60; Barnes, ''Constantine and Eusebius'', 259.</ref> அவர் மரணம் அவர் எதிர்பார்த்ததை விட விரைவிலேயே வந்தது.<ref>Eusebius, ''Vita Constantini'' 4.61; Barnes, ''Constantine and Eusebius'', 259.</ref> 337 அன்று ஈஸ்டர் விருந்திற்கு பின்னர் கான்ஸ்டன்டைன் தீவிரமாக நோய்வாய்ப்பட்டார்.அவர் பின்னர் கான்ஸ்டான்டினோபிள் திரும்ப முயற்சித்தார். அவர் தனக்கு ஞானஸ்நானம் செய்யப்பட வேண்டும் என கேட்தார் அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டாலும் <ref>Eusebius, ''Vita Constantini'' 4.62.4.</ref> அவர் ஏரியஸ் பாதிரியார் நிகோமீடிய ஈசுபியசுவை தன்னை கிடத்துமிடத்தில் அவருக்கு ஞானஸ்தானம் செய்பவராகத் தேர்வு செய்தார். சிறுவயதிலேயே ஞானஸ்தானத்தை தள்ளிப் போட்ட சமயத்திலிருந்தே ஒரு பழக்கத்தைத் தொடர்ந்தார். <ref>Because he was so old, he could not be submerged in water to be baptised, and therefore, the rules of baptism were changed to what they are today, having water placed on the forehead alone. In this period infant baptism, though practiced (usually in circumstances of emergency) had not yet become a matter of routine in the west. Thomas M. Finn, ''Early Christian Baptism and the Catechumenate: East and West Syria'' (Collegeville: The Liturgical Press/Michael Glazier, 1992); Philip Rousseau, "Baptism," in ''Late Antiquity: A Guide to the Post Classical World'', ed. G.W. Bowersock, Peter Brown, and Oleg Grabar (Cambridge, MA: Belknap Press, 1999).</ref> கான்ஸ்டன்டைன் தனது பாவங்களை எவ்வளவு முடிந்தவரை முழுமையாக்கிக் கொள்ளும் வரை, ஞானஸ்தானம் எடுப்பதைத் தள்ளிப் போட்டதாகக் கருதப்பட்டது. <ref>Marilena Amerise, 'Il battesimo di Costantino il Grande."</ref>
அதற்க்குஅதற்கு முன்பே அச்சிரோனில் 337 ஆம் ஆண்டு மே 22, பஸ்கா பண்டிகையை தொடர்ந்து பெண்டேகோஸ்ட் ஐம்பது நாள் திருவிழாவின் கடைசி நாளில் கான்ஸ்டன்டைன் இறந்தார்.</ref><!--Should check out R.W. Burgess, "Achurôn or Proasteion? The Location and Circumstances of Constantine's Death", ''JTS'' 50 (1999) 153–161; Marilena Amerise, ''Il battesimo di Costantino il Grande. Storia di una scomoda eredità''. Hermes Einzelschrift 95. Stuttgart: Franz Steiner, 2005. ISBN 3-515-08721-4-->
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_கான்ஸ்டன்டைன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது