யுரேனியம் எக்சாகுளோரைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 36:
== வெப்பச் சிதைவு ==
 
120o செல்சியசு வெப்பநிலை மற்றும் 150o [[செல்சியசு]] வெப்பநிலை வரையில் UCl6 நிலைப்புத் தன்மையுடன் இருக்கும். யுரேனியம் எக்சாகுளோரைடு சிதைவடைவதால் படிகத் திண்மம் ஒரு நிலையில் இருந்து வேறொரு நிலைப்புத்தன்மை கொண்ட படிக நிலைக்கு மாறுகிறது<ref>{{cite book|author1=Katz,J.J|author2=Rabinowitch,E.|title=The Chemistry of Uranium|publisher=The McGraw-Hill Book Company|place=Ann Arbor|year=1951}}</ref>
. இருப்பினும் வாயு நிலையிலுள்ள யுரேனியம் எக்சாகுளோரைடு சிதைவடைவதால் UCl6 உருவாகிறது. இவ்வினைக்கான வினையூக்க ஆற்றல் மோலுக்கு 40 கிலோகலோரி ஆகும்.
 
2UCl<sub>6</sub> (வளிமம்) → 2UCl<sub>5</sub> (திண்மம்) + Cl<sub>2</sub> (வளிமம்)
"https://ta.wikipedia.org/wiki/யுரேனியம்_எக்சாகுளோரைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது