அந்நியன் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சான்று சேர்ப்பு
அடையாளம்: 2017 source edit
வரிசை 1:
{{சான்றில்லை}}
{{unreferenced}}
{{Infobox Film
| name = அந்நியன்
வரி 6 ⟶ 4:
| director = [[ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)|ஷங்கர்]]
| writer = ஷங்கர் (கதை, திரைக்கதை)
[[சுஜாதா (எழுத்தாளர்)|சுஜாதா]] (வசனம்)
| starring = [[விக்ரம்]]
[[சதா]]
[[விவேக் (நகைச்சுவை நடிகர்)|விவேக்]]
[[பிரகாஷ் ராஜ்]]
[[யனா குப்தா]]
[[நாசர்]]
[[கலாபவன் மணி]]
[[நெடுமுடி வேணு]]
[[Saurabh Shukla]]
[[கொச்சின் ஹனீபா]]
[[சண்முக ராஜன்]]
[[ராஜூ சுந்தரம்]]
[[மோகன் வைத்யா]]
[[சார்லி (நடிகர்)சார்லி]]
| producer = [[ஆஸ்கர் ரவிச்சந்திரன்]]
[[D. Ramesh Babu]]
| distributor = [[Oscarஆஸ்கர் Films]]பிலிம்ஸ்
| cinematography = [[மணிகண்டன்]]
[[ச.ரவிவர்மா]]
| editing = [[வி.டி விஜயன்]]
| released = [[2005]]
| runtime = 181 நிமிடங்கள்
| gross = {{INR}}58579 கோடிமில்லியன்
| language = தமிழ்
| music = [[ஹாரிஸ் ஜயராஜ்]]
வரி 19 ⟶ 17:

'''அந்நியன்''' [[ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)|சங்கரின்]] தயாரிப்பில் பெருந்தொகைப் பணத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படமாகும். இது [[தமிழ்]], [[தெலுங்கு]] ஆகிய மொழிகளில் ஆரம்பத்திலும் பின்னர் [[பிரெஞ்சு]], [[ஹிந்தி]] ஆகிய மொழிகளிலும் வெளிவந்தது. இதுவே பிரஞ்சு மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு [[பிரான்ஸ்|பிரான்சில்]] திரையிடப்பட்ட முதலாவது இந்தியத் திரைப்படமாகும். இது பன்மனோபாவ ஒழுங்கின்மை நோயினை மையமாகக் கொண்ட கதையாகும்.<ref name="Disorder">{{cite news|url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/article3187181.ece|title=In an imperfect world|work=The Hindu|date=11 February 2006|accessdate=19 April 2014|author=K. Jeshi|archiveurl=https://web.archive.org/web/20140927093856/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-metroplus/article3187181.ece|archivedate=27 September 2014|deadurl=no}}</ref>

இந்தத் திரைப்படத்தில் [[விக்ரம்]], [[பிரகாஷ் ராஜ்]], [[சதா]] மற்றும் [[விவேக் (நகைச்சுவை நடிகர்)|விவேக்]] முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 26.38 கோடி ரூபாய் ($6 மில்லியன்) செலவில் உருவாக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/அந்நியன்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது