அலி அகமது உசேன் கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
வரிசை 8:
 
== நிகழ்ச்சிகள் ==
அலி அகமது இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல இசை நிகழ்சிகளைநிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இவர் [[ஐக்கிய இராச்சியம்]], [[ஜெர்மனி|செர்மனி]], [[சுவிட்சர்லாந்து|சுவிசர்லாந்து]], [[நெதர்லாந்து]], [[பிரான்சு]], [[பெல்ஜியம்|பெல்சியம்]], [[உருசியா]], [[தூனிசியா|துனீசியா]], [[தாய்லாந்து]], [[சிங்கப்பூர்]], [[இந்தோனேசியா]], [[பிலிப்பீன்சு|பிலிபைன்சு]] போன்ற பல நாடுகளில் இருபது ஆண்டுகள் இசைநிகழ்சிகளைஇசைநிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். பல சந்தரபங்களில் இவர் அரசுக்களாலும் தனியாராலும் அழைக்கப்பட்டு இசை விழாக்களில் கலந்துகொண்டுள்ளார்.
 
== விருதுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அலி_அகமது_உசேன்_கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது