ஏபிசிடி: எனிபடி கேன் டான்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
Fixed typo
வரிசை 21:
| language = [[இந்தியா]]
}}
'''ஏபிசிடி: எனிபடி கேன் டான்ஸ்''' ('''''ABCD: Anybody Can Dance''''') என்பது  2013 ஆண்டைய இந்திய நடன நாடகத் திரைப்படமாகும். படத்தின் நடன இயக்கம் மற்றும் திரைப்பட இயக்கம் என இரண்டையும் ரெமோ டி சூசா செய்துள்ளார். படமானது  [[சித்தார்த் ராய் கபூர்]] மற்றும் ரோனி ஸ்க்ரூவலா ஆகியோரால் தயாரிக்கப்பட்டுள்ளது.<ref>[http://zeenews.india.com/entertainment/movies/remo-s-dream-comes-true-anybody-can-dance-goes-on-the-floor_107166.htm Remo's dream comes true, AnyBody Can Dance goes on the floor] zeenews.india.com</ref> இப்படத்தில் [[பிரபுதேவா]], கணேஷ் ஆச்சார்யா மற்றும் கே கே மேனன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் [[டான்ஸ் இந்தியா டான்ஸ்]] நிகழ்சியின்நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் துணைப்  பாத்திரங்களில் தோன்றியுள்ளனர்.<ref>[http://danceindiadance.in/news/2012/abcd-anybody-can-dance-by-remo-dsouza/ ABCD – AnyBody can Dance by Remo D'souza] {{webarchive|url=https://web.archive.org/web/20120415040616/http://danceindiadance.in/news/2012/abcd-anybody-can-dance-by-remo-dsouza/|date=15 April 2012}} DanceIndiaDance.in</ref> [[தமிழ்]] மற்றும் [[தெலுங்கு]] மொழிகளில் இப்படமானது  ''ஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ்''  மற்றும் ''ஏபிசிடி'' ஆகிய பெயர்களில் மொழிமாற்றும் செய்து வெளியிடப்பட்டது.  120 மில்லியன் ரூபாய்களில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம், 2013 பிப்ரவரி 8,  அன்று 3டியில் உலகளவில் வெளியிடப்பட்டு, விமர்சகர்களிடமிருந்து பெரும்பாலும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.<ref name="budget">{{cite web|url=http://articles.timesofindia.indiatimes.com/2013-02-10/news-interviews/37020286_1_abcd-prabhudeva-remo-d-souza|title=Prabhudeva to hike his price post 'ABCD' success|work=The Times of India|date=10 February 2013|accessdate=17 February 2013}}</ref><ref>{{cite web|url=http://movies.ndtv.com/bollywood/didn-t-want-to-release-i-abcd-i-with-akshay-s-i-special-chabbis-i-prabhu-deva-327787|title=Didn't want to release ABCD with Akshay's Special Chabbis: Prabhu Deva &#124; NDTV Movies.com|publisher=Movies.ndtv.com|date=7 February 2013|accessdate=17 February 2013}}</ref> ஏபிசிடி 2 என்ற பெயரில் படத்தின் அடுத்தபாகம் 2015 சூன் 19  அன்று வெளியிடப்பட்டது.
 
== கதை ==
விஷ்ணுவும் (பிரபுதேவா) அவரது நன்பர் ஜஹாங்கீர் கானும் (கே கே மேன‍ன்) மும்பையில் நடனப்பள்ளி ஒன்றை தொடங்கி நடத்தி அதைப் பிரபலமாக்குகின்றனர். ஒரு காலக்கட்டத்தில் நண்பர்கள் இருவருக்கும் இடையில் ஈகோவால் மனக்கசப்பு ஏற்படுகிறது. இதைத் தொடர்ந்து நடனமே உலகம் என்றிருக்கும் விஷ்ணுவை நடனப்பள்ளி தனக்கே சொந்தம் என்று ஜஹாங்கீர் கான் வெளியேற்றிவிடுகிறார். இதையடுத்து விஷ்ணுவின் இன்னொரு நண்பர் கோபியின் (சகணேஷ் ஆச்சார்யா) குடியிருப்புக்குக் குடிபெயர்கிறார். நடனத்தை தவிர எதிலும் விருப்பம் இல்லாத விஷ்ணு முமபையைவிட்டு சென்னைக்குச் செல்ல முடிவெடுக்கிறார். கோபியும் இதற்கு முன்பே ஜஹாங்கீர் கானால் பாதிக்கப்பட்டவர் என்பதால், சென்னைக்கு செல்ல விரும்பும் பிரபுதேவாவை தடுத்து வேரொரு நடனப்பள்ளியை துவக்கத் தூண்டுகிறார். ஆனால் விஷ்ணு அதில் விருப்பமின்றி இருக்கிறார். இந்திலையில் சென்னைக்கு புறப்பட இருக்கும் முந்தைய தினம் இரவு நடனப் போட்டியொன்றில் அற்புதமாக நடனம் ஆடும் இளைஞர்களை விஷ்ணு பார்க்கிறார். அது அவர் சென்னை செல்லும் திட்டத்தை மாற்றுகிறது
"https://ta.wikipedia.org/wiki/ஏபிசிடி:_எனிபடி_கேன்_டான்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது