பாசிம் யூசெப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
Fixed typo
வரிசை 1:
'''பாசிம் ராஃபற் முகமட் யூசெப்''' ({{lang-ar|باسم رأفت محمد يوسف}}) ஒர் எகிப்திய அங்கத நகைச்சுவையாளர், மருத்துவர், தொலைக்காட்சி தொகுப்பாளர். இவரது அரசியல் [[அங்கதம்|அங்கததுக்காக]] பெரிதும் அறியப்படுகிறார். எகிப்தின் புதிய அரசை விமர்சித்த இவரது அங்கத தொலைக்காட்சி நிகழ்சிக்காகநிகழ்ச்சிக்காக இவர் கைது செய்யப்பட்டும், இவர் மீது பல குற்றச்சாட்டுக்களுடன் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. [[2011 எகிப்திய புரட்சி|2011 எகிப்திய புரட்சியின்]] பின் எகிப்தில் மக்களாட்சிக்கும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கும் ஒரு குறியீடாக இவர் பலரால் குறிப்பிடப்பட்டுள்ளார்.<ref>[http://www.dailystar.com.lb/Opinion/Commentary/2013/Apr-09/213035-egypt-wages-war-on-freedom-of-speech.ashx#axzz2RXC4EFan Egypt wages war on freedom of speech]</ref> 2013 இன் உலகின் நூறு செல்வாக்கு மிக்க மனிதர்களில் ஒருவராக [[டைம் 100|ரைம்]] இதழால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
 
இவர் அமெரிக்க அங்கத நகைச்சுவையாளர் [[யோன் சுருவாட்|யோன் சுருவாட்டுடன்]] ஒப்பிடப்படுகிறார். யோன் சுருவாட்டின் நிகழ்ச்சி தனக்கு ஒர் ஊக்கியாக இருந்தாக இவர் கூறியுள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/பாசிம்_யூசெப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது