உலோகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''உலோகம் poli
'''உலோகம்''' ({{audio|Ta-உலோகம்.ogg|ஒலிப்பு}}) ''(Metal)'' என்பது<ref>[http://www.perseus.tufts.edu/hopper/text?doc=Perseus%3Atext%3A1999.04.0057%3Aentry%3Dme%2Ftallon μέταλλον] Henry George Liddell, Robert Scott, ''A Greek-English Lexicon'', on Perseus Digital Library</ref><ref>[http://oxforddictionaries.com/definition/metal?q=metal metal], on Oxford Dictionaries</ref>) ஒரு தனிமம், சேர்மம் அல்லது ஒரு கலப்புலோகம் ஆகும். கடினமாகவும், ஒளி ஊடுருவாததாகவும், பளபளப்பாகவும், வெப்பம் மற்றும் மின்சாரத்தை நன்றாகக் கடத்தக்கூடியதாகவும் இப்பொருள் இருக்கும். பொதுவாக உலோகங்களை சுத்தியலால் தட்டி உடைக்காமல் தகடாக மாற்றலாம், கம்பியாக இழுக்கலாம்
 
ஒளிஊடுருவாத பளபளப்பான, நல்ல மின் மற்றும் வெப்ப கடத்துத்திறன் கொண்ட ஒரு பொருள் ஆகும். இவற்றை சுத்தியலால் தட்டி உடைக்காமல் தகடாக மாற்றலாம், கம்பியாக இழுக்கலாம் <ref>[http://www.britannica.com/EBchecked/topic/377422/metal metal]. ''Encyclopædia Britannica''</ref>, உருக்கவும் செய்யலாம். தனிமவரிசை அட்டவணையில் உள்ள 118 தனிமங்களில் 91 தனிமங்கள் உலோகங்களாகும். மற்றவை அலோகங்கள் அல்லது உலோகங்கள் மற்றும் அலோகங்கள் ஆகிய இரண்டு வடிவங்களிலும் காணப்படும் உலோகப் போலிகள் ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/உலோகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது