சக்கர நாற்காலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Sopur_Xenon_von_Sunrise_Medical.jpeg" நீக்கம், அப்படிமத்தை Jcb பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரண...
வரிசை 11:
 
== வகைகள் ==
ஒரு அடிப்படையான [[மனித ஆற்றல்|மனித ஆற்றலில்]] இயங்கும் சக்கர நாற்காலியில் ஒரு உட்காரும் இருக்கையும், [[பாதம்|பாதங்களை]] வைக்க தண்டுகளும் மற்றும் நான்கு சக்கரங்களும் இருக்கும். இரண்டு சுழலும் வகையிலான சிறு சக்கரங்கள் முன்பக்கத்திலும் இரண்டு பெரிய சக்கரங்கள் பின் பக்கத்திலும் இணைக்கபட்டிருக்கும். இதில் பொதுவாக பின்பக்கத்தில் உள்ள பெரிய சக்கரத்தில் நாற்காலியை இயக்குவதற்க்காகஇயக்குவதற்காக உலோகம் அல்லது [[நெகிழி]]யினால் செய்யபட்ட தோராயமாக முக்கால் அங்குலம் தடிமனுடைய வட்டவடிவ உலோக ஓர விளிம்புகள் இருக்கும். இந்த ஓர விளிம்புகள் சாதாரணமாக பின்பக்க சக்கரங்களை விட சற்று சிறிய அளவிலான விட்டமுடையதாக இருக்கும். பெரும்பாலான சக்கர நாற்காலிகள் இருக்கையின் பின்புறத்தில் இரண்டாவது நபரால் தள்ளுவதற்கான இரண்டு கைப்பிடிகள் இருக்கும்.
 
மற்ற வகை சக்கர நாற்காலிகள் இந்த அடிப்படை வடிவில் அவ்வப்போது சிறு மாற்றங்களுடன் இருக்கும். ஆனால் உபயோகிப்பாளரின் தேவைக்கேற்ப சுற்றி வளைக்கபட்ட இருக்கை மற்றும் தேவையான இருக்கை உயர அளவு மற்றும் இருக்கையின் சாய்வு கோணம், பாத ஓய்வு தண்டுகள், கால் ஓய்வு தண்டுகள் என பலவகையான தேவையான அதீத மாறுதல்களுடனும் இவை கிடைக்கிறன.
"https://ta.wikipedia.org/wiki/சக்கர_நாற்காலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது