மாமல்லபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 180:
 
== போக்குவரத்து வசதிகள் ==
[[சென்னை]]யில் இருந்து சுமார் 60 கி.மீ. தொலைவிலும், [[புதுச்சேரி|பாண்டிச்சேரியில்]] இருந்து 130 கி.மீ. தொலைவிலும், [[திருச்சி]]யில் இருந்து 250 கி.மீ, [[செங்கல்பட்டு|செங்கல்பட்டிலிருந்து]] 30 கி.மீ. தொலைவிலும் மாமல்லபுரம் அமைந்துள்ளது. சென்னையின் பல இடங்களிலிருந்து மாமல்லபுரத்திற்க்குமாமல்லபுரத்திற்கு பேருந்துகள் உள்ளன. சென்னை, திருச்சியில் சர்வதேச விமானநிலையங்கள் உள்ளன. திசம்பர்- சனவரி மாதத்தில் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் நாட்டியவிழா ஒன்றும் மாமல்லபுரத்தில் நடத்தப்படுகிறது.
 
== கலையாக்கங்களில் மாமல்லபுரம் ==
"https://ta.wikipedia.org/wiki/மாமல்லபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது