கதிரியக்க அணுக்கரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 14:
== கதிரியக்க மருத்துவம் ==
 
கதிர் மருத்துவத்திற்கான கதிர்கதிரியக்க [[ஐசோடோப்பு|ஐசோடோப்புகள்ஓரிடத்தான்]]கள் என்பன [[கதிர் மருத்துவம்|கதிர் மருத்துவத்திலும்]] [[அணுக்கரு மருத்துவம்|அணுக்கரு மருத்துவத்திலும்]] பயன்படுத்தப்படும் ஐசோடோப்புகளைக்ஓரிடத்தான்களைக் குறிக்கும்.
அணுஉலைகளின்அணு உலைகளின் மற்றொரு முக்கிய பயன் அவைகள் [[மருத்துவம்]], [[தொழில்துறை]], [[ஆய்வு]], [[விவசாயம்|பயிர்தொழில்]] என பலதுறைகளிலும் அதிகம் பயன்படும் கதிர் ஐசோடோப்புகளைப்ஓரிடத்தான்களைப் பெற உதவுதலாகும். [[கோபால்ட்]]-60, இருடியம்-192, [[தங்கம்]]-198, [[பாசுபரசு]]-32, [[தூலியம்]]-167, யுரோப்பியம்-154, -155 போன்றவை [[நியூட்ரான்|நியூட்ரான்களின்]] மோதலால் கிடைக்கின்றன. [[சீசியம்]]-137 போன்றவை சில எரிகோலில் (Fuel rods) துணைப்பொருட்களாகப் பெறப்படுகின்றன.
 
மேலும் சில குறுகிய கால [[அரைவாழ்வுக் காலம்|அரைவாழ்வுடைய]] கதிர் ஐசோடோப்புகளானஓரிடத்தான்களான [[கார்பன்]]-11, [[நைட்ரசன்]]-13, [[ஆக்சிசன்]]-15, [[ஃபுளூரின்]]-18 போன்றவை [[சைக்ளோட்டிரான்]] உதவியுடன் பெறப்படுகின்றன.
 
== மின் உற்பத்தி ==
"https://ta.wikipedia.org/wiki/கதிரியக்க_அணுக்கரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது