எறாத்து மாகாணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
சி Fixed typo
வரிசை 72:
'''எறாத்து''' அல்லது ஹெறாத்து (''Herat'' ([[பஷ்தூ மொழி|பஷ்தூ]]/Dari: هرات) என்பது [[ஆப்கானித்தான்|ஆப்கானித்தானின்]] முப்பத்து நான்கு [[ஆப்கானித்தானின் மாகாணங்கள்|மாகாணங்களில்]] ஒன்று. இது நாட்டின் மேற்கு எல்லையில் அமைந்துள்ளது. இது [[பட்கிஸ் மாகாணம்]], [[பரா மாகாணம்]], [[கோர் மாகாணம்]] ஆகிய மாகாணங்களுடன் நாட்டின் வட-மேற்கு மண்டலத்தில் உள்ளது. இந்த மாகாணத்தின் முதன்மையான நகராகவும், தலைநகராகவும் [[ஹெறாத் நகரம்]] உள்ளது. எறாத்து மாகாணமானது 17 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, 1000 கிராமங்களைக் கொண்டதாக உள்ளது. மாகாணத்தின் மொத்த மக்கள் தொகை 1,780,000 ஆகும். இது மக்கட்தொகையை அளவில் காபூல் மாகாணத்தையடுத்த இரண்டாவது பெரிய மாகாணமாகும். மாகாணத்தில் பல இனக்குழுவினர் வழ்கின்றனர் என்றாலும் அவர்களில் பாரசீகம் பேசும் மக்களே பெரும்பான்மையினர்.
 
எறாத்து மாகாணத்தின் மேற்கில் [[ஈரான்|ஈரானும்]], வடக்கில் [[துருக்மெனிஸ்தான்|துர்க்மெனிஸ்தானும்]] எல்லைகளைக் கொண்டுள்ளன. இதனால் இது வர்த்தகம் மிகுந்த மாகாணமாக உள்ளது அமைந்துள்ளது. துர்க்மெனித்தான்–ஆப்கானித்தான்–பாக்கித்தான்–இந்தியா எரிபொருள் குழாய் பாதையானது (TAPI) துர்க்மெனிதாதானில் இருந்து பாக்கித்தான், இந்தியாவிக்கு எறாத்து மாகாணத்தின் வழியாக தெற்கில் செல்லும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறதுஎதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாகாணத்தில் இரண்டு வானூர்தி நிலையங்கள் உள்ளன. ஒன்று மாகாணத் தலைநகரான ஹெரத்தில் உள்ள ஹெரத் பன்னாட்டு வானூர்தி நிலையம் மற்றொன்று ஆப்கானிஸ்தானின் மிகப்பெரிய இராணுவ தளங்களில் ஒன்றான ஷிந்தாண்ட் ஏர் பேஸ் ஆகும். ஹரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட [[சல்மா அணை]] இந்த மாகாணத்தில் அமைந்துள்ளது. நதியினால் வழங்கப்படும் சல்மா அணை அமைந்துள்ளது.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/எறாத்து_மாகாணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது