வடிவவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
Fixed typo
வரிசை 5:
நடைமுறையில் நீளம், பரப்பு, பருமன் ஆகியவற்றைக் கையாள, பல்வேறு தொல்பண்பாடுகளில் வடிவியல் தனித்து தோன்றியுள்ளது. வடிவியல் முறையான கணிதவியல் கூறுகளுடன் மேற்கில் கி.மு ஆறாம் நூஊற்றாண்டில் தோன்றியது.<ref name="Boyer 1991 loc=Ionia and the Pythagoreans p. 43">{{Harv|Boyer|1991|loc="Ionia and the Pythagoreans" p. 43}}</ref> கி.மு மூன்ராம் நூஊற்றாண்டுக்குள் அது அடிக்கோளியல் வடிவத்தை யுக்கிளிடின் ஆற்றலால் அடைந்த்து. இவரது நூலாகிய ''அடிப்படைகள்'']] பல நூஊற்றாண்டுகளுக்கு பின்பற்றவல்ல செந்தரத்தை உருவாக்கியது.<ref>Martin J. Turner,Jonathan M. Blackledge,Patrick R. Andrews (1998). ''[https://books.google.com/books?id=oLXgFdfKp78C&pg=PA1&dq&hl=en#v=onepage&q=&f=false Fractal geometry in digital imaging]''. [[Academic Press]]. p. 1. {{ISBN|0-12-703970-8}}</ref> இந்தியாவில் கி.மு மூன்றாம் நூஊற்றாண்டளவிலேயே வடிவியல் விதிகள் அடங்கிய நூல்கள் தோன்றிவிட்டன.<ref name="Staal 1999">{{Harv|Staal|1999}}{{Full citation needed|date=January 2016}}</ref> இசுலாமிய அறிவியலாளர்கள் கிரேக்க எண்ணக்கருக்களைக் காத்து இடைக்காலத்தில் மேலும் வளர்த்தெடுத்தனர்.<ref name="ReferenceA">{{MacTutor Biography|id=Thabit|title=Al-Sabi Thabit ibn Qurra al-Harrani}}</ref> 17 ஆம் நூஊற்றாண்டின் தொடக்கத்தில் இரெனே தெ கார்த்தேவும் பியேர் தெ பெர்மாத்தும் வடிவியலைப் பகுப்பாய்வு அடிப்படைகளோடு உருமாற்றினர். அதற்குப் பிறகு வடிவியல் [[யூக்கிளிடியமல்லா வடிவியல்]], [[இடத்தியல் பருவெளி|பருவெளி]], என மாந்த இயல்புப் பட்டறிவுக்கும் அப்பால் அமையும் உயர்வெளி பற்றியெல்லாம் நவிலத் (விவரிக்கத்) தொடங்கியது.<ref>{{cite magazine |last= Lamb |first= Evelyn |date= 2015-11-08|title=By Solving the Mysteries of Shape-Shifting Spaces, Mathematician Wins $3-Million Prize |url=http://www.scientificamerican.com/article/by-solving-the-mysteries-of-shape-shifting-spaces-mathematician-wins-3-million-prize/ |magazine=Scientific American |location= |publisher= |access-date=2016-08-29 }}</ref>
 
வடிவியல் தொடர்ந்து கணிசமாக பல்லாண்டுகளாக படிமலர்ந்தே வந்தாலும், வடிவியலுக்குரிய சில அடிப்படைப் பொது கருத்தினங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் புள்ளிகள், கோடுகள், தளங்கள், பரப்புகள், கோணங்கள், வளைவுகள், ஆகியவற்றோடு மேலும் உயர்கருத்தினங்களாகிய, பருவெளிகள் (manifolds) இட்த்தியல்இடத்தியல், பதின்வெளிகள் metric) ஆகியன உள்ளடங்கும்.<ref name="Tabak 2014 xiv">{{cite book |last= Tabak|first= John|date= 2014|title= Geometry: the language of space and form|url= |location= |publisher= Infobase Publishing|page=xiv |isbn=081604953X}}</ref>
 
கலை, கட்டிடக் கவினியல் இயற்பியல் கணிதவியலின் பல பிரிவுகள் எனப் பல அறிவுப் புலங்களில் வடிவியல் பயன்பாடுகளைக் கொண்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/வடிவவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது