சேன் வார்ன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 5:
 
== ஆரம்பகால சரவதேச துடுப்பாட்ட வாழ்க்கை ==
இவரின் முதல் சர்வதேச போட்டியானது [[சனவரி]], [[1992]] இல் [[சிட்னி கிரிக்கெட் மைதானம்|சிட்னி கிரிக்கெட் மைதானத்தில்]] [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான [[தேர்வுத் துடுப்பாட்டம்]] ஆகும். இந்தப் போட்டியில் 45 ஓவர்கள் வீசிய வோர்ன் ஒரு இலக்கினை மட்டுமே கைப்பற்றினார். இவர் [[ரவி சாஸ்திரி|ரவி சாஸ்திரியின்]] இலக்கை 150 ஓட்டங்கள் கொடுத்து கைப்பற்றினார். [[அடிலெய்டு நீள்வட்ட அரங்கம்|அடிலெய்டு நீள்வட்ட அரங்கில்]] அந்தத் தொடரின் நான்காவது போட்டியில் 78 ஓட்டங்கள் கொடுத்தார். ஆனால் இலக்குகளைப் பெற இயலவில்லை. எனவே அந்தத் தொடரின் இவரின் ஒட்டுமொட்த்தஒட்டுமொத்த பந்து வீச்சானது 228 ஓட்டங்களுக்கு 1 இலக்கு என்று இருந்தது. [[இலங்கைத் துடுப்பாட்ட அணி|இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிராக [[கொழும்பு|கொழும்புவில்]] நடைபெற்ற போட்டிகளிலும் இவரின் மோசமான பந்துவீச்சு 0/ 107 எனத் தொடர்ந்தது. இவ்வாறாக இருந்தபோதிலும் [[ஆகஸ்டு 22]], [[1992]] இல் இரண்டாவது ஆட்டப் பகுதியில் ஓட்டங்களை விட்டுக் கொடுக்காமல் இறுதி மூன்று இலக்குகளை எடுத்தார். இதன் மூலம் ஆத்திரேலிய அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி குறிப்பிடத் தகுந்த வெற்றியைப் பெற்றது. இதனைப் பற்றி [[அர்ஜுன றணதுங்க]] கூறுகையில் 300 க்கும் அதிகமான பந்துவீச்சு சராசரி உள்ள ஒரு வீர்ர் எங்களின் வெற்றியை எங்கள் கைகளில் இருந்து பறித்துச் சென்றுவிட்டார் எனக் கூறினார்.
 
== [[இருபது20]] போட்டி ==
"https://ta.wikipedia.org/wiki/சேன்_வார்ன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது