மேரி அடேலா பிளேக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
Fixed typo
வரிசை 1:
'''மேரி அடேலா பிளேக்''' (''Mary Adela Blagg'', மே 17, 1858 – ஏப்பிரல் 14, 1944) ஒரு [[இங்கிலாந்து|ஆங்கிலேய]] [[வானியலாளர்]].
 
இவர் [[சுட்டாஃபோர்டுசயரில் உள்ள சீடில்]] எனும் இட்த்தில்இடத்தில் பிறந்துள்ளார். தன் வழ்நாள் முழுவதும் அங்கேயே வாழ்ந்துள்ளார். மேரி ஜான் சார்ள்சு பிளேகுக்கும் ஃபிரான்சு கரோலின் ஃபூட்டிட்டுக்கும் மகளாகப் பிறந்துள்ளார். இவர் தனது தாயின் நூல்களைப் படித்துக் கணிதவியற் பயிற்சி பெற்றுள்ளார். இவர் 1875இல் கென்சிங்டனில் பள்ளியில் சேர்ந்து அங்கு [[இயற்கணிதமும்]] [[செருமன் மொழியும்]] பயின்றுள்ளார். பிறகு இவர் ஞாயிறு பள்ளி ஆசிரியராக வேலை செய்துள்ளார். மேலும் [[இளம்பெண்கள் நட்புக் கழக]]த்தில் கிளைச் செயலாளராக இருந்துள்ளார்.
 
பல்கலைக்கழக விரிவாக்கத் திட்ட்த்தின்கீழ் ஜே.ஏ. ஃஆர்டுகேசிலிடம் பயின்றதும் தன் நடு அகவையில் வானியலில் ஆர்வம் கவியப் பெற்றுள்ளார். பின்னவர் [[ஜான் ஃஎர்செலின்]] பெயரன் ஆவார்.<ref>{{cite book |title=வானியலாளர்களின் வாழ்க்கைக் களஞ்சியம் |last=Hockey |first=Thomas |date=2009 |publisher=[[Springer Publishing]] |isbn=978-0-387-31022-0 |accessdate=22 August 2012 |url=http://www.springerreference.com/docs/html/chapterdbid/58172.html}}</ref> இவரது பயிற்றுநர் அறிவுரையின்பேரில் நிலாப்பரப்பியலை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டுள்ளார். குறிப்பாக, கோள்களின் சீரான பெயெரீடு குறித்த ஆய்வை மேற்கொண்டுள்ளார். (அப்போது இருந்த நிலாவரைவுகளில் காட்டப்படும் அதன் கூறுபாடுகளின் பெயர்களில் ஏராளமான குழறுபடிகள் நிலவின.)
"https://ta.wikipedia.org/wiki/மேரி_அடேலா_பிளேக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது