'''மருத்துவக் கல்லூரி''' (''Medical College'' / ''Medical School'') என்பது மருத்துவப் பாடப் பிரிவுகளைக் கற்ப்பிக்கும்கற்பிக்கும் கல்வி நிறுவனங்களைக் குறிக்கும். இதன் மாணவர் நுழைவு தகுதிகள், அமைப்பு, பாடத்திட்டம், வழங்கப்படும் பட்டங்கள், படிக்கும் கால அளவை போன்றவை ஒவ்வொரு நாட்டுக்கும் மாறுபடுகிறது. [[அமெரிக்கா]], [[கனடா]] போன்ற நாடுகளில் மருத்துவப் படிப்புக்கு ஒரு இளங்கலைப் பட்டம் கல்வித் தகுதியாகத் தேவைப்படுகிறது. [[இந்தியா]], [[சீனா]] போன்ற ஆசிய நாடுகளில் மருத்தவப் படிப்புக்கு பள்ளிக் கல்வி மட்டுமே தகுதியாக உள்ளது.