குமரி விடுதலைப் போராட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 2402:8100:2883:65AF:0:0:0:1ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 11:
 
===இரண்டாம் காரணம்===
திருவிதாக்கூர் நாடு [[இந்து]] ஆகம அடிப்படையில் ஆட்சி நடத்தப்பட்டமையால் [[சாதி]]க் கோட்ப்பாடுகள்கோட்பாடுகள் மிகக் கடுமையாக கடைபிடிக்கப்பட்டுகடைப்பிடிக்கப்பட்டு வந்தது. [[உயர் இந்துக்கள்]], [[இழிவு இந்துக்கள்]] என சமுதாயத்தை இருகூறுகளாக்கினர். இழிவு இந்துக்களை தீண்டத்தகாதவர்களாகவும், காணத்தகாதவர்களாகவும், நடமாடத் தகுதியற்றவர்களாகவும் கருதி சமுதாயத்தில் அவர்களை இழிவுபடுத்தினர். இந்த நிலை மாற திருவிதாங்கூரிலிருந்து பிரிந்து செல்ல தமிழர்கள் விரும்பினர். இதுவும் பிரிவினைக்கு இரண்டாவது காரணமாக அமைந்தது.
 
===மூன்றாம் காரணம்===
"https://ta.wikipedia.org/wiki/குமரி_விடுதலைப்_போராட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது