வில்லியம் கேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Replacing CareyEngraving.jpg with File:William_Carey.jpg (by CommonsDelinker because: File renamed: Criterion 2).
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
 
வரிசை 23:
வில்லியம் கேரி, குடும்பத்துடன் [[1793]] [[நவம்பர் 9]] [[கல்கத்தா]] வந்து சேர்ந்தார். அங்கு மிகவும் கடினமான சூழ்நிலையில் ராம் பாஷூ என்னும் ஒரு பெங்காலிக் கிறிஸ்தவர் இவருக்கு தனது மொழியைக் கற்றுத்தர முன் வந்தார்.
 
கேரி தன் பொருளாதாரத் தேவைகளை சந்திக்கும்பொருட்டு தாவரவியல் பூங்கா ஒன்றின் மேலாளராகவும், மை தயாரிக்கும் தொழிற்சாலையின் மேலாளராகவும் மற்றும் [[மொழியியல்]] துறையின் பேராசிரியராகவும் பணியாற்றினார். அப்பொழுது [[புனித வேதாகமம்|வேதாகமத்தை]] மொழிபெயர்க்க ஆரம்பித்தார். அந்தக் காலக்கட்டத்தில்காலகட்டத்தில் தன்னுடைய அருமைப் பிள்ளைகளையும், தன் மனைவியையும் இழந்தார்.
 
இந்த சமயத்தில் [[செராம்பூர்|செராம்பூரில்]] ஒரு இளம் மிஷனெரிக்குழுவுடன் இணைந்து வேதாகமத்தைப் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்தனர். ஆனால் அவர்களுடைய அனைத்துக் கையெழுத்துப் பிரதிகளும் நெருப்புக்கு இரையானது. ஆனாலும் அவர்கள் ஒரு புதிய உத்வேகத்துடன் தங்கள் பணியைத் தொடர்ந்து வேத நூலை பல மொழிகளில் மொழிபெயர்த்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/வில்லியம்_கேரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது