கடிகாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 37:
 
===ஒத்திசை (Analog)===
ஒத்திசை கடிகாரங்கள் வழக்கமாக ஒரு வட்டமான கடிகார முகத்தை கொண்டுள்ளன, இதில் குறிக்கப்பட்டுள்ள எண்களைப் பார்த்தவாறு சுழலும் [[சுட்டி|சுட்டிகளுக்கு]] கைகள் என்று பெயர்.உலகம் முழுவதும் வழக்கமான கடிகார வட்ட முகத்தில் உள்ள குறுங்கை 1 முதல் 12 மணி வரையிலான மணியைக் குறிக்க ஒரு நாளில் இரு சுற்றுகளை மேற்கொள்ளும். நீளமான நிமிட முள்ளானது நிகழும் மணியளவின் 60 பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட நிமிடங்களை அதே கடிகார வட்ட முகத்தில் காட்டும்.மேலும் அதே போன்றதொரு நொடி முள்ளும் அப்போதைய நிகழும் நிமிடத்தின் நொடியளவை காண்பித்துச் சுழலும்.இன்று பரவலாக பயன்படுத்தப்படும் கடிகார முகம் 24 மணிநேர ஒத்திசைக் கடிகாரங்கள் மட்டுமே.அதற்கான காரணம் 24 மணி நேர அளவை முறை பயன்பாட்டில் இருக்கும் இராணுவ அமைப்புகள் மற்றும் கால அட்டவணை பயன்படத்தப்படுவதாகும். நவீன கடிகாரங்கள் வழக்கத்திற்கு வருவதற்கு முன்னர் [[தொழிற்புரட்சி]] காலக்கட்டத்தில்காலகட்டத்தில் ஆண்ட முழுவதும் பல்வேறு நேர முக வடிவமைப்பு கொண்ட கடிகாரங்களும் பயன்படுத்தப்பட்டன. நேரமானது 6,8.10,மற்றும் 24 மணிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.பிரெஞ்சுப் புரட்சியின் போது பிரெஞ்சு அரசாங்கம் தசம அளவிலான [[மெட்ரிக் அளவை முறை|மெட்ரிக் அளவிட்டு]] முறைமையை அமல்படும்தும் பொருட்டு 10 மணி கொண்ட கடிகாரத்தை அறிமுகம் செய்ய முயன்றது.ஆனால் அது எடுபடவில்லை.[[18-ஆம் நூற்றாண்டு|18 ஆம் நூற்றாண்டில்]] ஓர் இத்தாலியர் மின் சேமிப்புக்காக 6 மணிகளாக குறைக்கப்பட்ட கடிகாரத்தை மேம்படுத்தினார்.(24 மணிநேரக் கடிகாரம் அதிக மின் சக்தியை நுகர்கின்றன)
 
[[படிமம்:MootHallSundial.JPG|upright|thumb|[[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] கிழக்கு கடற்கரை நகரான சபொல்க்கின் மூட் அரங்கில் செங்குத்தாக வைக்கப்பட்டிருக்கும் சூரிய மணிக்காட்டி ]]
"https://ta.wikipedia.org/wiki/கடிகாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது