பண்ணுறவாண்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 18:
 
== தூதுவர் விலக்களிப்பு ==
பண்ணுறவாளர் அல்லது தூதுவர்களின் புனிதத்தன்மை நீண்ட காலமாகவே பேணப்படுகிறது. இந்த புனிதமானது தூதுவர் விலக்களிப்பு என அறியப்பட்டாலும், பல்வேறு காலக்கட்டங்களில்காலகட்டங்களில் தூதுவர்கள் கொல்லப்பட்ட பல வழக்குகள் இருந்த போதிலும் இப்பதவி பொதுவாக பெரும் கௌரவம் என்று கருதப்படுகிறது. [[செங்கிஸ் கான்]] மற்றும் [[மங்கோலியர்கள்]] பண்ணுறவாளர்களின் உரிமைகளை வலுவாக வலியுறுத்தி நடைமுறைப்படுத்துதலுக்கு நன்கு அறியப்பட்டனர். மேலும் இந்த உரிமைகளை மீறிய எந்தவொரு தேசத்துக்கும் எதிராக கொடூரமான பழிவாங்கும் நடவடிக்கைகளை அவர்கள் அடிக்கடி செய்து வந்திருக்கிறார்கள்.
பண்ணுறவாளர் உரிமைகள் 17 ஆம் நூற்றாண்டின் மத்தியில் ஐரோப்பாவில் நிறுவப்பட்டு பின்னர் உலகம் முழுவதும் பரவியது.
தூதுவர் விளக்களிப்பு (Diplomatic Immunity) என்பது ஒரு சட்டபூர்வமான விதிவிலக்கு ஆகும். இது பிறநாட்டுத் தூதுவர்களுக்கு உள்நாட்டில் பாதுகாப்பு வழங்கப்படுவதை உறுதிப்படுத்துகிறது. மேலும் அவர்களின் மீது உள்நாட்டுச் சட்டப்படி அல்லது நாட்டின் சட்டங்களின் கீழ் வழக்கு தொடர அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும் நாட்டிலிருந்து வெளியேற்ற வழிவகை உள்ளது. இராஜதந்திர உறவுகள் பற்றிய வியன்னா ஒப்பந்தத்தில் சர்வதேச சட்டமாக நவீன இராஜதந்திர விதிவிலக்கு குறியிடப்பட்டது (1961) <ref>http://legal.un.org/ilc/texts/instruments/english/conventions/9_1_1961.pdf</ref>
"https://ta.wikipedia.org/wiki/பண்ணுறவாண்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது