தற்காப்புக் கலைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
Tom8011 (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 43:
 
== தற்காப்புக் கலைகளின் வரலாறு ==
ஸ்பெயினில் கி.மு 10,000 மற்றும் 6,000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில்காலகட்டத்தில் பண்டைய குகை ஓவியங்களில் ஒருங்கமைக் குழுக்களால் வில் மற்றும் அம்புகளைக் கொண்டு சண்டையிடுவதைப் போன்று வரையப்பட்டுள்ளது.<ref>{{cite book|last1=Hamblin|first1=William J.|title=Warfare in the ancient Near East to 1600 BC : holy warriors at the dawn of history|date=2006|publisher=Routledge|location=New York|isbn=978-0415255899|page=15|edition=Repr.|url=https://archive.org/details/WarfareInTheAncientNearEastTo1600BCBySamySalah}}</ref><ref>Nash, George, "Assessing rank and warfare strategy in prehistoric hunter-gatherer society: a study of representational warrior figures in rock-art from the Spanish Levant" in: M. Parker Pearson & I.J.N. Thorpe (eds.), ''Warfare, violence and slavery in prehistory: proceedings of a Prehistoric Society conference at Sheffield University'', 2005, Archaeopress, {{ISBN|1-84171-816-5}}, 9781841718163, [http://bristol.academia.edu/GeorgeNash/Papers/1131263/Warfare_in_Spanish_Levantine_rock_art Fully online, Bristol University]</ref>
 
4000 ஆண்டுகளுக்கு முன்னர் சியா வம்சத்தின் போது சீன தற்காப்பு கலைகள் உருவாகின. இது மஞ்சள் பேரரசர் ஹுவாங்தி (கி.மு. 2698 ஆம் ஆண்டு) சீனாவில் ஆரம்பகட்ட தற்காப்புக் கலைகளை அறிமுகப்படுத்தினார். சீனத்தின் தலைவராவதற்கு முன்னர் இவர் மருத்துவம், வானியல் சாத்திரங்கள் மற்றும் தற்காப்புக் கலைகளில் நீண்ட ஆய்வுக்கட்டுரைகளை வெளிட்டுள்ளார். இவரின் முன்னிய போட்டியாளரான சீ யூ ஜியாவோ என்ற தற்காப்பு கலையை உருவாக்கினார். இதுவே நவீன சீன மல்யுத்தத்தின் முன்னோடியாக கருதப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/தற்காப்புக்_கலைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது