சம்பா (நெல் பருவம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[குளிர்காலம்|குளிர் காலமான]] '''சம்பாப்சம்பா பருவம்''' (''Samba Season'') வேளாண் வழக்கு '''சம்பாப்சம்பா பட்டம்''' என்பது; [[தென்னிந்தியா|தென்னிந்திய]] மாநிலங்களான [[தமிழ் நாடு]] மற்றும் [[பாண்டிச்சேரி]] விவசாய நிலங்களில், [[நெல்]] விதைப்பு, அல்லது நடவு தொடங்கும் காலத்தையும், மற்றும் சாகுபடி கால அளவையும் குறிக்கும் நெல் பருவமாகும். [[சூலை]] - [[ஆகத்து]] (''[[தமிழ்]]: [[ஆடி]] - [[ஆவணி]]'') மாதங்களில் துவங்கும் இப்பருவம், [[டிசம்பர்]] - [[சனவரி]] (''[[தமிழ்]]: [[மார்கழி]] - [[தை]]'') மாதங்களில் முடிவடைகிறது.<ref>[http://drdpat.bih.nic.in/Status%20Paper%20-%2002.htm drdpat.bih.nic.in (ஆங்கிலம்) RICE GROWING SEASONS - 5. Southern Region]</ref>
 
130 – 135 மற்றும் >150 நாட்களைக் கொண்ட இந்த சம்பா பருவம், மத்தியகாலம், மற்றும் நீண்டகால நெல் வகைகளை சாகுபடி செய்ய ஏற்ற பருவமாகும்.
வரிசை 25:
* [[வேளாண்மை]]
* [[இந்தியாவில் வேளாண்மை]]
* [[சம்பா சாகுபடி]]
* [[சம்பா (அரிசி)|சம்பா]] அரிசி
* [[சம்பா]] மகாபாரதத்தின் ஒரு கதைமாந்தர்
"https://ta.wikipedia.org/wiki/சம்பா_(நெல்_பருவம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது