பெஞ்சமின் புளூம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
 
== தொடக்க கால வாழ்க்கை மற்றும் கல்வி ==
பெனிசில்வேனியாவிலுள்ளஇவர் [[பென்சில்வேனியா|பென்சில்வேனியாவிலுள்ள]], லேன்ஸ்போர்டு என்னுமிடத்தில் 12 பிப்ரவரி 1913 ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது பெற்றோர் [[யூதர்|யூதர்களாக]] இருந்த காரணத்தால் [[உருசியா|உருசியாவில்]] பாகுபாட்டிற்கு ஆளாக்கப்பட்டு அதன் காரணமாக இடம் பெயர்ந்தவர்கள் ஆவர். <ref name=":1">{{Cite book|title=Fifty Modern Thinkers on Education: From Piaget to the Present Day|last=Bresler|first=Liora|last2=Cooper|first2=David|last3=Palmer|first3=Joy|publisher=Routledge|year=2002|isbn=041522408X|location=Oxon|pages=86}}</ref> பென்சில்வேனியா மாநிலக் கல்லூரியில் தனது இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டத்தை 1935 ஆம் ஆண்டு பெற்றார். [[சிக்காகோ பல்கலைக்கழகம்|சிக்காகோ பல்கலைக்கழகத்தில்]] 1942 ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்று அங்கேயே கல்வித்துறையில் பயிற்றுவிப்பாளராகவும் தேர்வுத்துறை உறுப்பினராகவும் பணிபுரிந்தார். இவர் 1957-ல் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டு மதிப்பீடு சார்ந்த பணிமனைகள் நடத்தினார். இது இந்தியஇந்தியக் கல்வி முறையில் மாற்றங்களுக்கு வழிவகுத்தது. இவரது கல்விக்கான பங்களிப்பாக கற்றலின் வகைப்பாடு கருதப்படுகிறது.
இவர்
பெனிசில்வேனியாவிலுள்ள, லேன்ஸ்போர்டு என்னுமிடத்தில் 12 பிப்ரவரி 1913 ஆம் ஆண்டில் பிறந்தார். இவரது பெற்றோர் யூதர்களாக இருந்த காரணத்தால் உருசியாவில் பாகுபாட்டிற்கு ஆளாக்கப்பட்டு அதன் காரணமாக இடம் பெயர்ந்தவர்கள் ஆவர். <ref name=":1">{{Cite book|title=Fifty Modern Thinkers on Education: From Piaget to the Present Day|last=Bresler|first=Liora|last2=Cooper|first2=David|last3=Palmer|first3=Joy|publisher=Routledge|year=2002|isbn=041522408X|location=Oxon|pages=86}}</ref> பென்சில்வேனியா மாநிலக் கல்லூரியில் தனது இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டத்தை 1935 ஆம் ஆண்டு பெற்றார். சிக்காகோ பல்கலைக்கழகத்தில் 1942 ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்று அங்கேயே கல்வித்துறையில் பயிற்றுவிப்பாளராகவும் தேர்வுத்துறை உறுப்பினராகவும் பணிபுரிந்தார். இவர் 1957-ல் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டு மதிப்பீடு சார்ந்த பணிமனைகள் நடத்தினார். இது இந்திய கல்வி முறையில் மாற்றங்களுக்கு வழிவகுத்தது. இவரது கல்விக்கான பங்களிப்பாக கற்றலின் வகைப்பாடு கருதப்படுகிறது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பெஞ்சமின்_புளூம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது