மனிதக் குரங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 28:
* [[ஹொமினிடே]] குடும்பம்: இது [[ஒராங்குட்டான்]]கள், [[கொரில்லா]]க்கள், [[சிம்ப்பன்சி]]கள் என்பவற்றுடன் [[மனிதர்]]களையும் உள்ளடக்கும். இவை "பெரு மனிதக் குரங்குகள்" (great apes) ஆகும். [[பார்பேரி மனிதக் குரங்கு]]கள் போன்ற சில உயர் [[விலங்கு|விலங்குகளில்]] வாலில்லாத் தன்மையை வைத்து மனிதக் குரங்குகள் எனப்பட்டாலும் இவை உண்மையான மனிதக் குரங்குகள் அல்ல.
 
மனிதரையும், கொரில்லாக்களையும் தவிர்த்துப் பிற உண்மையான மனிதக் குரங்கு இனத்து விலங்குகள் அனைத்தும் சுறுசுறுப்பான மரம் ஏறும் வகையின. இவை [[அனைத்துண்ணி]]கள் எனப்படுகின்றன. இவற்றின் உணவு [[பழம்|பழங்கள்]], [[புல்]]லு, [[விதை]]கள், பல சந்தர்ப்பங்களில் [[முதுகெலும்பிலி]]களின் ஓரளவு [[இறைச்சி]] என்பவற்றுடன் இலகுவில் [[செரிமானம்]] அடையக்கூடிய எத்தகையவற்றையும் உள்ளடக்கும். இவற்றின் தாயகம் [[ஆபிரிக்கா]]வும், [[ஆசியா]]வும் ஆகும். எனினும் மனிதர்கள்மனிதக் குரங்குகள் உலகின் எல்லாப் பகுதிகளிலும் பரவியுள்ளனர்.
 
பெரும்பாலான மனிதக் குரங்கு வகைகள் அருகிவிட்டன அல்லது அழியும் தீவாய்ப்பைக் கொண்டுள்ளன. அழியும் தறுவாயில் உள்ள இவ்வின விலங்குகளுக்கான மிகப் பெரிய பிரச்சினை [[மழைக்காடு|மழைக்காட்டு]] வாழிடங்கள் குறைந்து வருவதாகும்.
"https://ta.wikipedia.org/wiki/மனிதக்_குரங்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது