லென்யாத்திரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
உடைந்த சான்று திருத்தம்
வரிசை 1:
[[File:Lenyadri.jpg|thumb|லென்யாத்திரியின் 30 [[குடைவரைக் கோயில்கள்]]]]
[[File:Lenyadri Ganesha.jpg|thumb|லென்யாத்திரி கணபதி]]
'''லென்யாத்திரி''' (''Lenyadri'' {{lang-mr|लेण्याद्री}}, Leṇyādri) [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[மகாராட்டிரா]]வின் [[புனே மாவட்டம்|புனே மாவட்டத்தில்]] உள்ள [[ஜூன்னார்]] நகரத்தின் அருகே ''சக்யத்திரி'' மலையடிவாரத்தில் அமைந்த 30 [[பௌத்தம்|பௌத்த]] [[குடைவரைக் கோயில்கள்]] மற்றும் [[விநாயகர்]] கோயில் அமைந்த இடமாகும்.<ref name="pune">{{cite web|url=http://www.pune.gov.in/history/monuments2.htm|title=Historical Monuments (Pune)|last=|first=|date=|year=2008|website=|publisher=NIC - District-Pune|accessdate=5 February 2010|archiveurl=http://web.archive.org/web/20100118124518/http://pune.gov.in/history/monuments2.htm|archive-date=5 February 2010|dead-url=|accessdate=5 February 2010}}</ref> குகை எண் 7இல் [[அஷ்ட விநாயகர்|லெண்யாத்திரி விநாயகர்]] கோயில் அமைந்துள்ளது.<ref>[http://lenyadriganpati.com/english/aboutus.html லெண்யாத்திரி கணபதி தேவஸ்தானம்]</ref> இக்குடைவரைக் கோயில்கள் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. குகை எண் 6 மற்றும் பௌத்த வழிபாட்டுத் தலங்களாகவும், மற்றவைகள் [[விகாரம்|விகாரைகளாக]] அமைந்துள்ளது. ([[பிக்குகள்]] தங்குமிடங்கள்)
 
லென்யாத்திரி குடைவரைக் கோயில்கள் கி.பி முதல் நூற்றாண்டு முதல் 3 ஆம் நூற்றாண்டு வரை [[ஈனயானம்|ஈனயான பௌத்தர்களால்]] கட்டப்பட்டதாகும். குகை எண் 7 இல் உள்ள [[விநாயகர்]] கோயில் கி.பி முதல் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/லென்யாத்திரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது