மின்கலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
திருத்தம்
திருத்தம்
வரிசை 19:
பிரைமரி பேட்டரி எனப்படும் முதன்மை மின்கல அடுக்குகளை ஒரு முறைதான் பயன்படுத்தமுடியும். இரண்டு வெவ்வேறு உலோகங்கள் வேதிப் பொருட்களுக்கு இடையில் வைக்கப்பட்டு இவ்வகை மின்கல அடுக்குகளில் மின்னாக்கம் செய்யப்படுகிறது. இவற்றில் உருவாகும் மின்சாரம் குறைவானது ஆகும். குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே இக்கருவி செயல்படும். பின்னர் இது மின்திறனை இழந்து விடுகிறது. தொடர்ந்து இக்கருவி இயங்க வேண்டுமானால் மின்கல அடுக்கில் இருக்கும் அனைத்து பொருள்களையும் மாற்ற வேண்டும். மின்கல விளக்குகளுக்குப் பயன்படும் கார மின்கல அடுக்குகள்கள், கையடக்க மின் கருவிகளில் பயன்படுத்தப்படும் மின்கல அடுக்குகள் ஆகியன இதற்கான எடுத்துக்காட்டுகளாகும். செகண்டரி பேட்டரி எனப்படும் துணை மின்கல அடுக்குகள்கள் முதன்மை மின்கல அடுக்குகளில் இருந்து வேறுபட்டவையாகும். இவற்றை மீள மின்னூட்டம் செய்து பலமுறை பயன்படுத்த முடியும். இதன் மின் ஆற்றலின் அளவும் அதிகமாகும். ஊர்திகளில் பயன்படும் ஈய-அமில மின்கல அடுக்குகள், திறன்பேசி, மடிகணினி போன்றவற்றில் பயன்படும் இலித்தியம்,-அயனி மின்கல அடுக்குகள் போன்றவை இதற்கான எடுத்துக் காட்டுகளாகும்.
 
திறன்பேசிகளில் பயன்படுத்தப்படும் சிறிய, மெல்லிய மின்கலன்கள்மின்கல அடுக்குகள் முதல் கார்கள் உள்ளிட்ட வாகனங்களில்சீருந்துகளில் பயன்படுத்தும் பெரிய ஈய- அமில மின்கலன்கள்மின்கல டுக்குகள் வரை பல்வேறு அளவுகளிலும் வடிவங்களிலும் மின்கலன்கள்மின்கல அடுக்குகள் தயாரிக்கப்படுகின்றன. தொலைபேசி நிலையங்கள், கணிப்பொறிகணிப்பொறித் தரவு நிலையங்கள் போன்ற நிறுவனங்களுக்காக மிகப்பெரிய அளவு மின்கலன்கள்மின்கல அடுக்குகளும் தயாரிக்கப்படுகின்றன. 2005 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி உலகாயஉலகளவியய அளவில் மின்கலன்மின்கல அடுக்குத் தொழிற்சாலைகள் மூலமாக ஒவ்வோர் ஆண்டும் 48 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு 6% ஆண்டு வளர்ச்சியுடன் அவற்றை உருவாக்கி விற்பனை செய்யப்பட்டுள்ளனசெய்துள்ளன <ref>[http://www.dfj.com/cgi-bin/artman/publish/article_141.shtml Power Shift: DFJ on the lookout for more power source investments] {{webarchive|url=https://web.archive.org/web/20051201015849/http://www.dfj.com/cgi-bin/artman/publish/article_141.shtml |date=1 December 2005 }}.''Draper Fisher Jurvetson''. Retrieved 20 November 2005.</ref>.
 
பெட்ரோல் போன்ற பொதுவான எரிபொருள்களை விட மின்கலன்கள்மின்கல அடுக்குகள் மிக குறைந்த ஆற்றல் அடர்த்தியைக்அடர்த்தியையே கொண்டிருக்கின்றன. எரிப்பு இயந்திரங்கள்இயந்திரங்களை ஒப்பிடுகையில், வாகனங்களில்ஊர்திகளில் உயர்திறன்உயர்திற இயந்திரச் செயல்பாடுகள் மூலம் இது ஓரளவு ஈடுகட்டப்படுகிறது,
 
== வரலாறு ==
 
மின் சாதனங்களின் குழுவை விவரிப்பதற்காக மின்கலன் என்ற சொல்லைப் பயன்படுத்துவது 1748 ஆம் ஆண்டில் பெஞ்சமின் பிராங்களின்பிராங்ளின் காலத்தில் ஆரம்பமாகியுள்ளது. ஆயுதங்கள் ஒன்றிணைந்து செயல்படுதல் <ref>{{cite web|url=http://environment.nationalgeographic.com/environment/energy/great-energy-challenge/battery-quiz/|title=Quiz: What You Don't Know About Batteries|author=National Geographic Society|work=National Geographic}}</ref>). என்ற பொருள் கொண்ட மின்கல் அடுக்கு (பேட்டரி) என்ற சொல் இராணுவத்தில் பயன்படுத்தப்படுகிறது <ref>Bellis, Mary. [http://inventors.about.com/library/inventors/blbattery.htm History of the Electric Battery]. ''About.com''. Retrieved 11 August 2008.</ref>. இச்செயல்பாட்டை ஒத்த செயல்பாடு கொண்ட பல லேடன் சாடிகள் இணைந்த கருவியாகத் தெரிவதால் பிராங்களின் பேட்டரி என்ற சொல்லை அங்கிருந்து பெற்றுபெற்றுப் பயன்படுத்தியுள்ளார்.
 
{{multiple image
வரிசை 32:
| header =
| image1 = Pila di Volta.jpg
| caption1 = முதலாவது வோட்டாயிக்வோல்ட்டாயிக் மின்கல அடுக்கு
| width1 = 90
| image2 = Volta-and-napoleon.PNG
| caption2 = இத்தாலிய இயற்பியலாளரான அலெசான்ட்ரோ வோல்டா 1800 ஆம் ஆண்டில் தான் தயாரித்த முதல் மின் வேதியியல் மின்கலமான வோட்டாயிக்வோல்ட்டாயிக் மின்கல அடுக்கு குறித்து நெப்போலியன் போனபார்ட்டிடம் விவரிக்கிறார்.
| width2 = 195
}}
 
இத்தாலிய இயற்பியலாளரான அலெசான்ட்ரோ வோல்டா 1800 ஆம் ஆண்டில் தான் தயாரித்த முதல் மின் வேதியியல் மின்கலமான வோட்டாயிக் மின்கல அடுக்கு குறித்து விவரித்தார் <ref>Bellis, Mary. [http://inventors.about.com/library/inventors/bl_Alessandro_Volta.htm Alessandro Volta – Biography of Alessandro Volta – Stored Electricity and the First Battery]. ''About.com''. Retrieved 7 August 2008.</ref>. இம்மின்கலத்தில்இம்மின்கலம் நேர்மின் தகடாக செப்பும், எதிர்மின் தகடாக துத்தநாகமும் ஒரு மின்பகு கரைசலுக்குள் (SALT) வைக்கப்பட்டுஅமைந்த மின்மின்னாக்கம் உற்பத்தி செய்யக்உடிய ஒரு அமைப்பாகும். இவ்வமைப்பு நீண்ட நேரத்திற்கு மின்மின்னாக்கம் உற்பத்தி செய்து கொடுக்கும். வேதி வினைகளால் மின்மின்னாக்கம் உற்பத்தி நிகழ்கிறது என்பதை வோல்ட்டா புரிந்து கொள்ளவில்லை. அவருடைய செல்கள்கலங்கள் ஆற்றலுக்கான மூலங்கள் என்று அவர் கருதினார் <ref>Stinner, Arthur. [http://home.cc.umanitoba.ca/~stinner/stinner/pdfs/2007-alessandro.pdf Alessandro Volta and Luigi Galvani] {{webarchive|url=https://web.archive.org/web/20080910203520/http://home.cc.umanitoba.ca/~stinner/stinner/pdfs/2007-alessandro.pdf |date=10 September 2008 }} (PDF). Retrieved 11 August 2008.</ref>. இம்மின்கலனில்இம்மின்கல உணரப்பட்டஅடுக்கின் குறைகளை 1934 ஆம் ஆண்டில் மைக்கேல் பாரடே சுட்டிக்காட்டினார்.
 
==தொழிற்படும் முறை==
 
மின்கலத்தின் மின்வாய்களில் நடைபெறும் [[ஒடுக்க-ஏற்ற வேதிவினைகள்]] மூலமே மின்சாரம் உற்பத்தியாக்கப்படுகின்றதுஉருவாக்கப்படுகின்றது. ஒரு மின்வாயில் தாழ்த்தல்ஒடுக்க தாக்கமும்வினையும் மற்றையமறு மின்வாயில் ஒக்சியேற்றல் தாக்கமும்ஆக்சியேற்ற வினையும் நடைபெறும். மின்கலத்தின் இரு மின்வாய்களையும் மின்கடத்தி ஒன்றால் (உ-ம்:செப்புக் கம்பி) இணைத்தால் மின்கலத்தின் மறைஎதிர் மின்வாயில் பொதுவாகபொதுவாகக ஒக்சியேற்றல்ஆக்சியேற்றல் தாக்கங்கள்வினை நடைபெற்று [[இலத்திரன்]]கள் உருவாக்கப்படும். இவ்விலத்திரன்கள் நேர்மின்வாயை அடைந்து அங்குள்ள இரசாயனப்வேதிப் பொருட்களை தாழ்த்தும்ஒடுக்கும். இவ்விரு தாக்கங்களும்வினைகளும் கூட்டாக நடைபெறும் போதேநடைபெறும்போதே மின்கலத்தால் [[நேர் மின்னோட்டம்]] உற்பத்தியாக்கப்படுகின்றதுஉருவாக்கப்படுகின்றது.
மீள் மின்னேற்றக்கூடிய மின்கலங்களில்மின்கல அடுக்குகளில் மீண்டும் மின்சாரத்தைச் சேமிக்கக்கூடிய வகையில் இரசாயனப்வேதிப் பொருட்கள் சேமிக்கப்பட்டிருக்கும். இவை ஒக்சியேற்றல் மற்றும்ஆக்சியேற்றல், தாழ்த்தல் ஒடுக்கல் ஆகிய இரு தாக்கங்களுக்கும்வினைகளுக்கும் உள்ளாகக்கூடிய பொருட்களாக இருக்கும். மறைஎதிர் மின்வாயிலுள்ளவை மின்னிறக்கப்படும் போது ஒக்சியேற்றப்படுகின்றன ஆக்சியேற்றப்படுகின்றன. மின்னேற்றப்படும் போதுமின்னேற்றப்படும்போது தாழ்த்தப்படுகின்றன.
நேர் மின்வாயிலுள்ள இரசாயனப்வேதிப் பொருட்கள் மின்னிறக்கப்படும்மின்னிறக்கப்படும்போது போது தாழ்த்தப்படுகின்றனஒடுக்கப்படுகின்றன. மின்னேற்றப்படும்மின்னேற்றப்படும்போது போது ஒக்சியேற்றமடைகின்றனஆக்சியேற்றமடைகின்றன.
மின்கலங்கள் மின்னிறக்கப்படும் போதுமின்னிறக்கப்படும்போது மின்கடத்தியினூடாகச் செல்லும் இலத்திரன்களிலுள்ள சக்தியைக்ஆற்றலைக் கொண்டே மின்கலங்களின் சக்தியில் வேலை செய்யும்உதவியாலலியங்கும் கடிகாரங்கள், சிறிய [[வானொலி]]கள் என்பன தொழிற்படுகின்றன.
 
==வகைகள்==
 
மின்கலங்களைப்மின்கல பிரதானமாகஅடுக்குகளைப் இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்
# முதன்மைக்முதன்மை கலங்கள்மின்கல அடுக்குள்- மீண்டும் மின்னேற்றப்பட முடியாத மின்கலங்கள். ஒரு முறை மாத்திரமே பயன்படுத்த முடியும்.
# துணைக்துணை கலங்கள்மின்கல அடுக்குகள்- மீண்டும் மீண்டும் மின்னேற்றி பல முறை பயன்படுத்தக்கூடிய மின்கலங்கள்பயன்படுத்தக்கூடியவை.
 
===முதன்மை மின்கல அடுக்குகள்===
===முதன்மைக் கலங்கள்===
 
இவற்றில் கொள்வனவு செய்யும் போது சேமிக்கப்பட்டிருந்த சக்தி முடிவடைந்த பின்னர் இவற்றை மீண்டும் மின்னேற்றிப் பயன்படுத்த இயலாது. அவ்வாறு மின்னேற்றினால் வெடித்தல், கசிதல் போன்றன நிகழலாம். வழமையாக கடிகாரம், சிறிய மின்பகுப்பு ஆய்வுகள், சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு உபகரணங்கள் போன்ற மின்சாரத்தில் இயங்கும் பொருட்கள் முதன்மை மின்கலங்களிலேயே இயங்குகின்றன. [[துத்தநாக-கரிம மின்கலம்]] மற்றும் [[கார மின்கலம்]] என்பன பொதுவாகப் பயன்படுத்தப்படும் முதன்மை மின்கலங்களாகும்.
"https://ta.wikipedia.org/wiki/மின்கலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது